மனித உடல் உள்ளுறுப்புகளா இதயத்தி ன் பணி, நுரையீரலின் பணி ஜீரண மண்ட லத்தின் பணி, சிறு நீரகத்தின் பணி, மூளையின் பணி, நரம்பு மண்டலத்தின் பணி, கணையம் மற்றும் கல்லீரலின் பணி போன்றவற்றை அனிமேஷன் மூலமாககுழந்தைகளுக்காக, குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் காட்டும் காட்சி ப்பதிவு அடங்கிய யூ டியூப் வீடியோவினை விதை2விருட்சம் இணையம் குழந்தைகளுக்காக இங்கே வழங்குகிறது.
அருமையான வலைதலம்