Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்யம் திருப்தி அடையவும் நீடித்த உறவுக்கும் சில வழிகள்!

உறவில் ஈடுபடும்போது அதைக் கடமையாகச் செய்யாமல், இன்ப த்தை மட்டுமே நோக்கமாக கொண் டு செயல்பட வேண்டும். மேலும் நீடித்த உறவுக்கு என்ன வழி என்பது குறித் தும் யோசிக்க வேண்டும். பொதுவாக ஆண்களைப் பொறுத்த வரை சீக்கிர மே கிளைமே க்ஸுக்கு வந்து விடு வார்கள். ஆனால் பெண்கள் நிச்சயம் அப்படி இல்லை, அவர்கள் உறவின் உச்சநிலையை அடைய சிறிது நேரம் ஆகும். அவர்கள் உச்சத்தை ஆண்கள் தாக்குப் பிடிக்க வேண்டும ல்லவா எனவே நீடித்த இன்பத்திற்கான வழிகளை யோசித்துப் பார் த்து அதைக் கடைப்பிடித்தால் நல்லது..

அதுகுறித்த சில யோசனைகள்

 கண்ட்ரோல் யுவர்செல்ஃப்

உறவின் போது சீக்கிரமே உயிரணு வை வெளியேற்றுவதைத் நிச்ச யமாக தவிர்க்க வேண்டும். இதற்கு சில பயிற் சிகள் உள்ளன. சிலரு க்கு உறுப் புகள் சந்தித்தவுடனேயே விந்தணு முந்திக் கொண்டு வந்து விடும். இதைத் தடுக்க வேண்டியது மிக முக்கியம். உறவில் ஈடு படும்போதும் சரி அல்லது சுய இன்பம் அனுபவிக்கும்போதும் சரி, வி்ந்தணுவை வெளியேற்றுவ தை கட்டுப்படுத்தி தாமதப்படுத்துங்கள். இவ்வாறு செய்து வந்தா லே உங்கள் உறுப்பு உங்கள் கட்டு பாட்டில் வந்துவிடும்.
 
நீடித்த முன்விளையாட்டில் ஈடுப டுங்கள்

தம்பதியர் முன்விளையாட்டில் ஈடுப டும்போது அதை நீண்ட நேர மாக நீட்டியுங்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விளையாடு ங்கள். உணர்ச்சிகள் கட்டுக்கடங்கா மல் அதிகரிக்கும் வரை விளையாடுங்கள். குறிப்பாக பெண்கள் உணர்ச்சியில் கொந்தளித்துக் கொதிக்கும் வரை விளையாடுங் கள். இங்கு பெண்களின் உணர்ச்சிகளுக்குத்தான் ஆண்கள் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். இதுக்கு மேல தாங்காதுடா சாமி என்று பெண்கள் உங்களிடம் குமுறும் வரை விளையாடுங்கள். அதற்குப் பிறகு உள்ளே போங்க.

மெதுவாக ஆரம்பித்து வேகத்தை அதிகரியு ங்கள்

உறவில் ஈடுபட ஆரம்பித்த பின்னர் முதலில் வேகத்தை கட்டுப்படு த்துங்கள். தாம்பத்யத் தில் மேலே இருந்து உறவில் ஈடுபடும் நபர் தான் டிரைவர் போல. எனவே அவர்தான் பார்த்துப் பதமாக, கவன மாக இயங்க வேண்டும். எப்போது வேகமாக போக வேண்டும், எங் கு ஸ்லோவாக வேண்டும் என்பதைஅவர்தான் முடிவு செய்து இய ங்க வேண்டும். நிதானமாக ஆரம் பித்து பின்னர் படிப்படியாக வேக மாக இயங்குங்கள். வேகம் அதிக மாவது போல தோன்றினால் உறுப்பை வெளி யே எடுத்து விட்டு சில விநாடி தாமத த்திற்குப் பின்னர் மீண்டும் இயங்க லாம். இது உற வை நீட்டிக்க உதவும்.

துணையின் மூடுக்கு ஏற்ப முன்னேறுங்கள்

ப்போது உறவில் ஈடுபட்டாலும், துணையின் மூடையும் அறிந்து செயல்படுவது நல்லது. பெரும்பாலும் ஆண்களுக்குத்தான் முதலி ல் கிளைமேக்ஸ் வரும், பெண்களுக்குப் பின்னால் தான்வரும். சில சமயங்களில் பெண்கள் முந்திக் கொள்வார்கள், ஆண்கள் ஸ்லோவாக இருப் பார்கள். எனவே இருவரும் அவரவர் மூடை அறிந்து அதற்கேற்ப உறவில் ஈடுபடுவது நல்லது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: