Thursday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“மலையாளிகளுக்கு எந்த விதத்திலும் தமிழர்கள் குறைந்தவர்கள் அல்ல!” – நடிகை நஸ்ரியா நசீம்

அம்பிகா-ராதா காலத்தில் இருந்தே கேரள நடிகைகளுக்குத்தான் தமிழ் சினிமா முன்னுரிமை கொடுத்து வருகிறது. காரணம், எளி தில் தமிழை கேட்ச் பண்ணிக்கொண்டு நடிக்க க்கூடியவர்கள். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவை முழுசுமாக அவர்கள் தான் ஆக்கிரமித்து கொண்டுள்ளனர். ஆனால், அப்ப டி தமிழில் நடிக்கும் நடிகைகள் யாருமே தமிழ் சினிமாவைச்சேர்ந்த யாரையும் திருமணம் செய்து கொள்வதில்லை. திருமணம் என்று வருகிற போது கேரளாவைச் சேர்ந்தவர்களை யே நாடிச்செல்கின்றனர்.

விரைவில் திருமணம் செய்யவிருக்கும் ரம்யா நம்பீசன் மற்றும் லட்சு மிமேனன் ஆகியோர் கூட, கண்டிப்பாக எங்கள் மலையாள தேசத்தை சேர்ந்த மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்வேன் என்று வெளிப்படை யாக கூறியுள்ளனர். இந்த நிலையில், நேரம் படத்தில் நடித்த நஸ்ரியா நசீம், எதிர்காலத்தி ல் நான் ஒரு தமிழரைகூட திருமணம் செய் வேன் என்று கூறியுள்ளார். மலையாளிகளு க்கு எந்த விதத்திலும் தமிழர்கள் குறைந்தவ ர்கள் அல்ல என்று தனது கருத்தை கூறியுள் ளார். நஸ்ரியாவின் இந்த கருத்து கோலிவுட் டின் இளவட்ட ஹீரோக்களுக்கு இனிப்பு செய்தியாகி உள்ளது.

நாளிதழ் ஒன்றில் . . .

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: