தமிழில் சற்குணம் இயக்கத்தில் வெளிவந்த ‘வாகை சூட வா’ திரை ப்படத்தின்மூலம் அறிமுகமானவர்தான் இனியா . அந்தப்படத்தின் சுமாரான வெற்றிக்குப் பிறகு தங்கர்பச்சானின் அம்மாவின் கைபேசி, லேட்ட ஸ்ட்டாக ரிலீஸான சென்னையில் ஒருநாள் மற்றும் மாசாணி போன்ற சில படங்களில் நடித் திருந்தாலும், அம்மணிக்கு தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லாததாலும் கை யில் எந்த படங்களும் இல்லாமல் சும்மா இருப்ப தாலும், மலையாள படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டி, நடிக்க முடிவு செய்துள்ளதா கவும் தகவல்கள் வெளியானது.
ஆனால் இதனை உடனடியாக மறுத்துள்ள இனியா, ஆபாசமாக நடி த்து தான் நல்ல பெயர் வாங்க வேண்டு ம் என்கிற அவசியம் எனக்கு இல்லை. தமிழிலும், மலையாளத்திலும் என் சினிமா வாழ்க்கை நன்றாகவே போய் கொண்டு இருக்கிறது. அப்படி இருக்கு ம் போது நான் படங்களில் ஆபாசமாக நடித்து வருவதாக வெளியான செய்தி யை முற்றிலும் பொய்யான தகவல். என்று டென்ஷனாக கூறியிருக்கும் அவர், லேட்டஸ்ட்டாக கமிட்டா கியிரு க்கும் மலையாள படத்தில் ஒரு சிங்கர் கேரக்டரில்தான் நான் நடிக் கிறேன், ஒரு சீனில்கூட அதில் ஆபாசமாக நடிக்கவில்லை என்று ம் தெரிவித்துள்ளார்.