Saturday, May 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழில் “இதனை” நடிகை ஸ்ரீப்ரியா எப்படி காட்சிப்படுத்த‍ப்போகிறார்?

22 பீமேல் கோட்டயம் என்ற மலையளத் திரைப்படம் தமிழில் படத் துக்கு மாலினி 22 பாளையங்கோட்டை என்ற பெயரில் ரீமேக் ஆகி றது. இதனை. சீனியர் நடிகை யான‌ ஸ்ரீப்ரியா இயக்குகிறார்.

ப‌டத்தின் கதை இதுதான், தன்னை ஏமாற்றி, தனது கற்பை சூறையா டியதும் இல்லாமல் ஜெ யிலுக்கு அனுப்பும் பெரிய இடத்து பிள்ளை யை ஒரு பெண் எப்படி பழி வாங் குகிறா ள் என்பது படத்தின் மையம். கதாநாயகி கேஷுவ லாக தண்ணி அடிக்கிற, படுக்கையை பகிர்ந்து கொள்கிற காட்சி கள் சகஜமாக இடம்பெற்ற படம். இதனை தமிழில் ஸ்ரீப்ரியா எப்படி காட் சிப்படுத்தப் போகிறார் என்பது பொறுத் திருந்து தான் பார்க்க‍ வேண்டும்.

2012 ஆம் ஆண்டு 22 பீமேல் கோட்ட யம் என்ற பெயரில் மலையா ளத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தை இயக் கிய‌ ஆஷிக் அபு, அதில் நடித்த‍ நடிகர் பகத் பாசில், நடிகை ரீமா கல்லிங்கல் ஆகியோருக்கு பெரும்புகழை ஈட்டுத்தந்தது என்பது குறிப்பிடத்தக் க‍து. இன்றைய இளம் மலையாள இயக்குனர்களின் அடையாளமா க இந்தத் திரைப்படம் படம் கருதப்படுகிறது.

Leave a Reply