ஃபேஸ்புக் என்ற சமூக வலைதளங்கள் மூலம் எத்தனையோ நன்மைகள் நமக்கு கிடைத்து வருகி ன்றன• ஆனால், சிலர் இதுபோன்ற சமூக வலை தளங்களை தவறாக பய ன்படுத்தி, பல்வேறு குற்றச் செயல்கள் செய்து வருவது தண்டனைக்குரிய விஷயமே! பேஸ்புக் மூலம் அதிகரிக் கும் குற்றங்களுக்கு சில எடுத்துக் காட்டாக இச்சம்பவம் நிகழ்ந் துள்ளது.
பேஸ்புக் மூலமாக அறிமுகமாக ஒரு பெண், இரண்டு பேரை காதலித்ததால் நேர்ந்த விபரீதத் தையும் அதனால் ஏற்பட்ட காதல் போட்டியால் மாணவர்கள்கொலை யுண்ட பயங்கரம் பதிவான காட்சி களை ராஜ் டிவி தனது வலைக் காட்சியில் கோப்பியம் நிகழ்ச்சியி ல் ஒளிபர ப்பியுள்ளது. அந்நிகழ்ச்சி தாங்கிய வீடியோவினை விதை2 விருட்சம் இணையத்தில் பகிர்கி றேன்.