Friday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பன்றியை துடிக்க‍ துடிக்க‍ வெட்டிக்கொல்லும் சீனர்களின் விநோத திருவிழா – அதிர வைக்கும் காட்சி – வீடியோ

இளகிய மனம் படைத்தவர்கள், இதயம் பலவீனமானவர்கள் மற்றும் கர்பிணிகள் இந்தக்காட்சியை பார்க்க‍ வேண்டாம் விதை2விருட்சம் அன்புடன் எச்ச‍ரிக்கிறது.

பல வினோதமான வீர விளையாட்டுகளை தன்னகத்தே கொண்ட வியட்நாமில் பன்றி வெட்டும் திரு விழாவும் ஓன்று, நன்றாக கொழுத்த பன்றிகளை பொது இடமொன்றில் உயிருடன் வைத்து இரு துண்டுகளாக்கு வதுதான் இந்த பாரம் பரிய திருவிழாவின் ஹைலைட் !

P.E.T.A. விலங்கு ஆர்வலர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இந்த பன்றி வெட்டும் திருவிழா நடை பெற்றது, விழாவின் பின்னர் வெட்டப்பட்ட பன்றிகள் சமைக்கப்பட்டு விழாவின் சிறப்பு பிரசாதமாக வந்தவர்களுக்கு வழங்கப்படும்.

– அதிர்வுகளில் அதிர்ந்தது

Leave a Reply