Tuesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களுக்கு, மாதவிடாயின்போது வயிறு வலிப்ப‍து ஏன்?

மாதவிடாய் என்பது பெண்களுக்கு, மாதந்தோறும் 3 முதல் 7 நாட் களுக்கு இயற்கையாக ஏற்படக்கூடிய அதே நேரம் தவிர்க்க‍ முடி யாத உபாதை ஆகும். இந்த மாதவிடாய்ச்சுழற்சியானது, பெண்க ளின் உடலமைப்பிற்கு கேற்ற‍வாறு 21 நாட் களிலிருந்து 35 நாட்கள்  இடைவெளியில் நடக்கும் நிகழ்வு ஆகும். முதல் மாதவிடா ய் பொதுவாக 10 வயதிற்கும் 16வயதிற்கு ம் இடையே ஒரு பெண் பூப்படையும்போ து ஏற்பட்டு, அந்த பெண் 40 வயது முதல் 75 வயதுக்குள் இந்த மாத விடாய் நின்று விடும்.

பெண்களின் கருப்பையில் இருக்கும் முட்டையை ஆண் உயிரணு க்க‍ள் உரிய காலத்தில் வந்து சேராத‌ காரணத்தினால், அது அழிந்து இரத்தக் கசிவுடன் கழிவுப்பொருளாக பெண் ணின் யோனி வழியே வெளியேறுகி றது. இதைத்தான் மாதவிடாய் என்கி றோம். அத்தருணத்தில் மாதவிடாயின் போது, கர்பபை, சுருங்காமல் விரிவ டைந்து அருகில் உள்ள குடல், சிறு நீரகம், போன்ற பிற உள் உறுப்புகளை அழுத்துவதால் பெண்களுக்கு அச்சம யத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்படுகிறது. கருப் பை எந்த அளவு விரிவடைகிறதோ அதற்கேற்ப வயிற்றுவலியின் வீரியம் இருக்கும்.

– விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: