Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ம‌களாக நடித்த‍ “சிநேகா” தற்போது காதலியாக (மனைவியாக) நடிக்கிறார்.

இரண்டு தலைமுறைகளுக்கு இடையே ஏற்படும் காதல் எப்படி இருக்கும் என்ப தையும் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத் தும் என்பதை காட்டும் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக சால்ட் & பெப்பர் என்ற பெயரில் மலையாளத்தில் வெளிவந்த பெரும் வெற்றி பெற்ற‍து. இத் திரைப்படம் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் கன்ன‍ட மொழிகளில்  ரீமேக் ஆகிறது. இதன் உரிமையை வாங்கி இருப் பவர் நடிகர் பிரகாஷ்ராஜ். தமிழில் ‘உன் சமையல் அறையில்’ என்றும், தெலுங் கில் ‘உலவச்சாறு பிரியாணி’ என்றும் பெயர் சூட்டி உள்ளனர்.

இந்தப் படத்தில் கதாநாயகன் யார்?, ரகசியமாக வைத்திருந்தார். ஆனால் இப்போது அந்த ரகசியம் கசிந்துள் ள‍து. இத்திரைப்படத்தை இயக்கும் பிரகாஷ் ராஜே கதாநாயகனகாகவும் நடிக்க முடிவு செய் துள்ளாராம். தமிழ், தெலுங்கு, கன்ன டம் மூன்றிலுமே பிரபல முகம் என்பது ஒரு காரணம். இன்னொன்று, பெரிய நடிகர்கள் யாரும் கிடைக்காதது!

சரி! கதாநாகன் பிரகாஷ்ராஜ் என்றால், கதா நாயகி யார் என்று கேட் கிறீர்கள் அல்ல‍வா? வேறு யார், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். திரை ப்படத்தில் பிரகாஷ் ராஜுக்கு மகளாக நடித்த‍ சினேகா தான் கதாநாயகி அதுவும் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலுமாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: