ANDROID MOBILE வைத்திருக்கும் அனைவரும் சந்திக்கும் ஒரே
பிரச்சனை அதன் பேட்டரி லைஃப் தான். யானைக்கு தீனி போடுவது போல எப் பொழுதும் சார்ஜில் இருக்க வேண்டும். காரணம் இந்த வகை போன் களில் பின்புல த்தில் (BACKGROUND RUNNING APPLICATIONS) பல நிரல்கள் ஓடிக்கொண் டு இருக்கும். இது போன்று தேவையில்லாத APPLICATION-களை நிறுத்தி பாட்டரி லைஃபை அதிகரிக்கும் ஒரு APPLICATION பற்றி தான் நாம் பார்க்க போகிறோம் .
இது கூகிள் ப்ளேயில் இலவசமாக கிடைக்கும் . இதில் 5 முறைகள் உள்ளன. உங்களுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெரிவு செய் யலாம் .
NORMAL MODE
- GENERAL POWER SAVING MODE
- INTELLIGENT POWER SAVE MODE
- SUPER POWER SAVER MODE
- ADVANCED CUSTOMIZED MODE
இதில் முதல் வகையில் சாதாரண நிலையில் உங்கள் போன் இருக்கும். இரண்டாவது வகை நீங்கள் போனை பயன்படுத்த பொழுது GPRS, GPS, DISPLAY போன்றவற்றை நிறுத்தி விடு ம். இதனால் பேட்டரி மற்றும் இன்றி உங்கள் GPRS DATA பயன்பாடும் குறை க்க படுகிறது. கடைசி முன்று வகைகளும் உங்கள் இஷ்டத்துக்கு பயன்படுத்தி கொள்ளலாம் .
- இது இலவச மென்பொருள்
- போன் நினைவகத்தில் (PHONE MEMORY) கொஞ்சம் தான் எடுத்து கொள்ளும் .
- எளிதில் மாற்றலாம்
- உங்கள் GPRS DATA வை தேவையி ல்லாமல் போன் பயன்படுத்த அனும திக்காது .
- பாட்டரி லைப் நீண்ட காலத்துக்கு வரும் .
- மிகவும் குறைந்த அளவு சார்ஜ் இரு க்கும் போது உங்களை எச்சரிக்கும் ( BELOW 20 %)
DOWNLOAD LINK: https://play.google.com/store/apps
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!
**************************************************
உங்களது வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டுமா? உடனே கீழுள்ள நிறுவனத்தை தொலைபேசிமூலம் தொடர்பு கொள்ளவும்.