Thursday, May 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களை, அவர்களது பெற்றோரே! “இப்ப‍டியெல்லாம்” நிர்ப்பந்திக்கலாமா? – நடிகை இலியானா ஆவேசம்

தமிழில் கேடியில் அறிமுகமாகி, இந்தி உள் ளிட்ட‍ பல படங்களில் கதாநாயகியாக நடித் துவந்த இலியானா, விஜய்யுடன் ஜோடியாக நண்பன் திரைப்படம் நடித்தார். அதில் அவரது நடிப்பு பாராட்டும் படியாக இருந்தது.

தற்போது பத்திரிகை ஒன்றிற்கு பெண்களுக் கு வீடுகளில் கொடுக்க‍ப்படும் சுதந்திரம் பற்றி , நடிகை இலியானா ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார். அவரது பேட்டி வருமாறு

பெண்கள் சுதந்திரம் புத்தகங்களில் மட்டுமே இருக்கிறது. மேடைகளிலும் வாய்கிழிய பேசுகிறார்கள். ஆனால் வீடுகளில் பெண்களுக்கு சுதந்திரம் இல் லை. பெற்றோரோ பெண்களை சுதந்திரமாக வளர விடுவது இல் லை. நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கிறார் கள். ஆண்களுடன் பேசக்கூடாது கேலி பேசினால் எதிர்க்காமல் தலை குணிந்து போய்விட வேண்டும். சிரிக்க கூடாது, முக த்துக்கு நேர் பார்க்க கூடாது என்றெல்லா ம் பெற்றோர் நிர்ப்பந்திக்கின்றனர். பெண் களை, அவர்களது பெற்றோரே! “இப்ப‍டி யெல்லாம்” நிர்ப்ப ந்திக்கலாமா?

இதனால் தான் பெண்களுக்கு எதிரான வன்கொ டுமைகள், மான பங்கம், பாலியல் பலாத்காரம் என நடக்கிறது. பெண்களை தைரியசாலிகளாக வளர்க்க வேண்டும். நாலு சுவற்றுக்குள் அடை த்து வைக்ககூடாது. பெண்களை சுதந்திரமாக வளரவிட வேண் டும். நாளிதழ் ஒன்றிற்கு இலியானா பேட்டி அளித்துள்ளார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: