Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட
கரப்பான்பூச்சியை பார்த்தால் பயப்படும் நாயகி “அனுஷ்கா”
by V2V Admin
படங்களில் ஹீரோயின் கரப்பான்பூச்சியைப் பார்த்து பயப்படுவதும், நம் ஹீரோக்கள் உடனே அதை வீரத்துடன் பிடித்து தூக்கி வீசுவதும் சாதா ரணம். படத்தை பார்க்கும் ரசிகர்கள் என்னடா சின்ன கரப்பான் பூச்சிக்கு இவ்வளவு பில்டப்ஸா என்று நினை ப்பார்கள். அது படத்தில் மட்டுமல்ல நிஜத்தி லும் நடக்கிறது. அப்படி கரப்பான்பூச்சியை பார்த் தால் பயப்படும் நாயகி வேறு யாருமல்ல நம்ம அனுஷ்கா தான். கேர வனில் கரப்பான் பூச்சியை பார்த்துவிட்டால் அம்மணி அலறியடித்துக் கொண்டு ஓடுவாராம். இப்படி கரப்பான்பூச்சியைப் பார்த்து பயப்பட லாமா?