நம் உரத்த சிந்தனை தமிழ் மாத இதழின்
12 ஆம் ஆண்டுவிழாவும்
ஐதராபாத் வாசகர் வட்டத்தின்
5 ஆவது ஆண்டுவிழாவும்
2013 ஆம் ஜூலை 21 ஞாயிறு அன்று
ரவீந்திரபாரதி ஆடிட்டோரியம், (முதல்தளம்) ஏ.பி. அசெம்பிளி எதிரில், ஐதராபாத்தில் நடைபெற விருக்கிறது.
அதற்கான பத்திரிகையை கீழே இணைத்துள்ளோம்.
ஐதராபாத் வாசகர்களோடு நீங்களும் இணையுங்கள்
மேலும் விவரங்களுக்கு
திரு. உதயம் ராம் (கைபேசி எண்.94440 11105)
My Hearty Wishes
Welcome to Nam Uratha Sindhanai, Hyderabad Vasagar Vattam Celebrations. Have a nice time. Best wishes.