1926 முதல் கடவுள்களையெல்லாம் இழிவு படுத்தி வருகின்றேன். கடவுள் உருவங்ளை உடைத்திருக்கின்றேன். படங்களைக் கொளுத்தி இருக்கின்றேன். அப்ப டிச் செய்த நான் இன்னும் 93 வயதாகியும் வாழ் ந்து கொண்டிருக்கின்றேனே! அட முட்டாள்க ளா! இதைப் பார்த்தாவது கடவுள் இல்லை என்பதை உணர வேண்டாமா?
மனிதனை மடையனாக்கும் சாதனங்கள்தான் இந்தக் கோயில்கள், கடவுள்கள், உற்சவங்கள் யாவும், மனிதனை அறிவாளிகளாக்க இவைகளையெல்லாம் ஒழி க்க வேண்டுமென்கின்றோம்.
கடவுளையும், மதத்தையும் குறை சொன்னால் மனம் புண்படுகிறது என்கி ன்றான். இந்தக் கடவுளும், மதமும்தா னே எங்களைச் சூத்திரர்களாக, பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்க ளாக ஆக்கி வைத்திருக் கிறது. இது எங்கள் மனத்தைப் புண்படு
த்துமா? இல்லையா? இந்த இழி வை நீக்கிக் கொள்ள முயற்சிப்பது எப்படிக் குற்ற மாகும்? நாம் கடவு ளைக் குறை சொன்னால் பார்ப் பான் மட்டு மல்ல, அவனுடை ய வைப்பாட்டி மகன் என்று நினைத் துக் கொண்டு நெற்றியிலே சாம்ப லையும், மண்ணையும் பூசிக்கொண்டிருக்கின்றானே, அவன் தான் நம்முடன் சண்டைக்கு வருகின்றான்!
இந்துவும், முஸ்லிமும், கிறிஸ்தவர் களும் தங்கள் மதத்தைக் காப்
பாற்றிக் கொள்ளப் பலாத்காரத்தில்தான் ஈடு பட்டார்கள். அறிவுப் பிரச்சாரம் செய்த புத்தர் களையும் சமணர்களையும் கொலை செய் தார்கள், கழுவேற்றி னார்கள் வீடுகளுக்குத் தீயிட்டார்கள். இன்னும் எத்தனையோ கொ டுமைகளைச் செய்து அவர்களை யெல்லாம் அழித்தார்கள். இப்போது மக்களிடம் கொஞ்ச ம் அறிவு வளர்ந்திருக் கிறது. ஆதலால் நாம் மிஞ்சி இருக்கிறோம். இல்லாவிட்டால் நம் மையும் ஒழித்திருப்பார்கள்.
பொய் இல்லாமல் மனிதத் தன்மைக்கு மேம் பட்ட சக்தியில்லாத மதம் எதுவுமே கிடையாது. மதம் என்றால் அத ற்கொரு கடவுள் இருந்தாக வேண்டும். மனிதத் தன்மைக்கு மேம் பட்ட சக்தியுடை யவன் இருந்தாக வேண்டும்.
கடவுள் வந்த பின்தான் மனிதன் மடையனானான். கடவுள் கதைக
ளைப் படித்ததினால், நம்பியதினா ல் முட்டாள் ஆனான், சூத்திரன் ஆ னான், 4-ஆம் சாதி 5-ஆம் சாதி ஆனா ன். ஆனதனால் மனிதனை மனித னாக்க வேண்டுமானால், அவனை எந்தச் சாதனம் இழிவுபடு த்திற்றோ, அதனை ஒழிக்கணும். மனிதனுக்கு அறிவிருக்கிறது. என் றாலும் அவன் மனதில் கடவுள் எண்ணத்தைப் புகு த்தி விட்டதால் மடையனாகி விட்டா ன். மதம் மனிதனை அறிவைக் கொண்டு
சிந்திக்க விடா மல் தடுத்து விட்டது. நம் சூத்திரத் தன்மை க்கு, இழிவிற்குக் காரணம் என்ன வென்றா ல், கடவுள், மதம், சாஸ்திரம் என்கின்றான். இவைகளை ஒழிக்காமல் நம் இழிவை ஒழிக்க முடியாது என்பதால்தான் இவற் றை ஒழிக்கப் பாடுபடுகின்றோமே தவிர வேறு எதனாலும் அல்ல என எடுத்துரை த்தார்.
19, 20, 22, 24 25.6.1971 ஆகிய நாள்களில் எஸ்.ஆடுதுறை, விருத்தா சலம், மேட்டுப்பாளையம், அவினாசி, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய ஊர்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை (விடுதலை, 3.7.1971).
I am afraid but for Sri EVR’s propoganda, so many new
temples would have been built and old temples reovated
in Tamilnadu.It is said EVR never stopped Lord Ganapathy wohisrship
at his own house at Erode. Women liberation…widow…marriage,
he never followed what he preached.