Saturday, May 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தங்களது ரத்தத்தை ஒருவருக்கொருவர் மாறி மாறி குடிக்கும் தம்பதி- அதிர்ச்சியின் நேரடி காட்சி – வீடியோ

அமெரிக்காவின் சப் போல்க் பகுதியில் உள்ள ஹவர்கில் என்ற இடத்தை சேர்ந்தவர் அரோ டிரா வென்(வயது 38). 5குழந்தைகளு க்கு தந்தையான அரோ, வேலை யில்லாமல் சுற்றி திரிந்த போது, லியா பெனின் காப்(வயது 20) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்ட து. இந்த நட்பு காதலாக மாறி, இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இவர்கள் இருவ ரும் தங்களது ரத்தத்தை ஒருவரு க் கொருவர் மாறி மாறி குடித்து வருகின்றனர். இது குறித்து அரோலியா கூறுகையில், நாங்கள் இரு வரும் காத் எனப்படும் ஜேர்மானிய மக்கள் போன்று வாழ்ந்து வருகின்றோம். இவ்வாறு இரத்தம் குடிப்பது எங்களது உறவை மேலும் பலப்படுத்துகிறது.

வாரத்திற்கு 4 தடவை இதுபோன்று செய்கிறோம் என்று தெரிவித் துள் ளனர். மேலும் தங்களது உடல் பலவீனமாவது போன்ற உணர் வு ஏற்பட்டவுடன் ஒருவரது ரத்தத்தை ஒருவர் மாறிமாறி குடிப்பதாக வும் கூறு கின்றனர்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: