Sunday, October 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தனது (காதலன்) மாப்பிள்ளை யார் என்று கூறாமல் ரகசியம் காக்கும் நடிகை பாவனா

தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவ னா, தொடர்ந்து ஜெயம் கொண்டான், தீபாவளி, ஆர்யா, இராமேஸ் வரம் போன்ற பல படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 3 ஆண்டு காலமாக‌ தமிழ் படங்களை தவிர்த்து, கன்னடம் மற்றும் மலையாளப் படங் களில் மட்டுமே நடித்து வந்தார் இந்நிலையில் பாவனா வுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும், குருவாயூர் கோவிலில் இதற்கா ன சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் செய்தி வெளியானது.

இதுகுறித்த கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த‍ பாவனா, இது வெறும் புரளி. ஒருமுறை எனது பேட்டியில் அடுத்த வருடம் எனது திரும ணம் நடக்கும் என்று கூறி இரு ந்தேன். குருவாயூர் கோயிலில் தான் எனது திருமணம் நடக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதையும் வெளிப்படுத்தி இருந் தேன். இந்த இரண்டையும் இணைத்து யாரோ வதந்தி பரப்பி இருக்கிறார்கள் என்று தெரிவி த்துள்ளார். ஆனாலும் அடுத்த வருடம் தனது திருமணம் நடக்கும் என்று தெள்ளத்தெளி வாக கூறி வருகிறார். கடைசி வரையிலும் மாப்பிள்ளை யார் என்று கூறாமல் ரகசியமாக வைத்துள்ளார்.

Leave a Reply