Wednesday, November 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“தாய்மொழி பேசாதவன் ஒரு முட்டாள்!” – சீமான் கடும்தாக்கு—- வீடியோ

மலர்மீடியா  தாயாரிப்பில் விக்னேஷ், திவ்யா நாகேஷ் நடித்திருக் கும் திரைப்படம் புவனக்காடு என்ற திரைப்படத்தின்  இசை வெளி யீட்டு விழாவில், “தாய்மொழி பேசாதவன் ஒரு முட்டாள்” என்று சீமான் ஆவேசமாக தெரிவித்தார். மேலும் அவரது பேச்சினை கேட்க கீழுள்ள‍ வீடியோவில் காணுங்கள்.

முன்ன‍தாக‌ இப்படத்தின் இயக்குனர் மோகன் இது குறித்து கூறும் போது காசுதான் இன்றைய முக்கிய பிரச்ச னை…எல்லோருக்குமே எல்லாவற் றுக்கும் பணம் தான் தேவை.. கடவு ளைக் கும்பிடபோ னாலும் காசு தான் கல்விக்கும் காசுதான்  பணத்தை வைத்து எதையும் வாங்கிவிட முடி யும்  என்ற நிலை.. பணம் பந்தியிலே.. குணம் குப்பையிலே என்ர வார்த்தைக் கேற்ப இன்று எல்லாமே தலைக் கீழ்! தேவையான பணத்தை நாம் நல்ல விதமாக சம்பாதித் தால் அந்த பணம் நம் தலைமுறைக்கு தாண் டியும் நிற்கும் .. இல்லா விட்டால் அது நிலை க்காது என்பதை இதில் சொல்லியிருக் கோம். அத்துடன் பாசத்துக்கு அடிமையான வர்கள் அந்த உணர்வுகளுக்காக தவறு செய்யவும் தயங்க மாட்டார்கல் என்பதையும் இதில் சொல்லி யிருக்கோம். அந்த சம்பவங் கள் நடக்கும் இடம் புவனக் காடு.. அதனால் தான் புவனக்காடு என்ரு பெயர்வைத்தோம் . நடிகர் விக்னேஷ் இப் படத்திற்கு பிறகு நல்ல எதிர்காலம் உண்டு என்றார்.

Leave a Reply