இராமேஸ்வரத்தில் அதிக எடைகொண்ட ஒரு கல் தண்ணீரில் மிதக்கும் அதிசயத்தை கீழுள்ள வீடியோவில் பாருங்கள். அந்த கல்லை பொதுமக்கள் ஒவ்வொ ரு வராக வந்து, அந்த கல்லை தூக்கி பார்ப்பதும் அதை மீண்டும் தண்ணீரில் போடும் போ து அது மிதப்பதுமாக இந்த நிகழ்வு இருக்கிறது.
சீதையை மீட்க ஸ்ரீராமர் இலங் கை செல்ல கடல் கடந்து செல்ல வேண்டியுள்ளது. அப்போது போட ப்பட்ட ராம் சேது பாலம் கட்டப் பட்டது என்று ராமாயணத்தில் குறிப்பு இருக்கிறது. இதற்கு. ஆடம் பாலம் என்ற மற்றொரு பெயரும் உண்டு இப்பாலம் மிதக்கும் கற்கள் கட்டப்பட்டது என்றும் கூறப்படு கிறது. ஸ்ரீராமர் பெயரை இந்த கல்மீது எழுதப்பட்ட போது, அது கடல் நீரில் மிதக்க தொட ங்கியது என்று குறிப்பிடுகிறார். ஆகவே ஸ்ரீ ராமபாலத்தின் இருந்த ஒரு கல்லாக இருக்குமோ அங்கிருக்கும் மக்கள் வியப்படைந்துள் ளனர். அதன் வீடியோ பதிவு இதோ.. .
Intha kal thnniril mithapathupathi al kuraanil 1400 years munnal sollapattullathu pleas read tha al kuraan.