Thursday, May 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அறிஞர் அண்ணாவின் படைப்புகள்

அறிஞர் அண்ணாவின் நாடகங்கள்: 

1 காங்கிரஸ் வாலா 1938 குடியரசு

2 ஊரார் உரையாடல் 1943 திராவிடநாடு

3 ரோம் எரிகிறது 1943 திராவிடநாடு  

4 அவன் பித்தனா 1943 திராவிடநாடு  

5 கலப்பு மணம் 1943 திராவிடநாடு

6 சந்திரோதயம் 1943  

7 வேலைக்காரி 1944    

8 ஓர் இரவு 1944  

9 சந்திரமோகன் (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்) 1945    

10 துரோகி கப்லான் 1945 திராவிடநாடு  

11 ஆற்றங்கரையிலே 1945 திராவிடநாடு

12 பாபுலர் ஸ்டோர் 1945 திராவிடநாடு  

13 வழக்கு வாபஸ் 1946 திராவிடநாடு  

14 நடந்ததுதான் நடக்கிறது 1946 திராவிடநாடு  

15 நீதிதேவன் மயக்கம் 1947 திராவிடநாடு  

16 யார் கேட்க முடியும்? 1947 திராவிடநாடு  

17 இரக்கம் ஒரு பயணம் 1947 திராவிடநாடு  

18 அவனாசியார் காண வேண்டிய காட்சி 1947 திராவிடநாடு

19 காசூரர் கருணை 1947 திராவிடநாடு  

20 ஆலை ஆறுமுகம் 1948 திராவிடநாடு  

21 செல்லப்பிள்ளை 1948 திராவிடநாடு

22 பாஜிராவ் 1948 திராவிடநாடு  

23 அவர்கள் உள்ளம் 1948 திராவிடநாடு  

24 மகுடாபிஷேகம் 1949 திராவிடநாடு

25 சுமங்கலி பூஜை 1949 திராவிடநாடு

26 கட்டை விரல் 1949 திராவிடநாடு  

27 மடமான்மீயம் 1949 திராவிடநாடு  

28 கல் சுமந்த கசடர் 1949 திராவிடநாடு  

29 தர்மம் தலை காக்கும் 1950 திராவிடநாடு  

30 பாங்கர் பணம் பெருத்தான் 1950 திராவிடநாடு  

31 இளங்கோவின் சபதம் 1950 திராவிடநாடு  

32 எத்தன் திருவிளையாடல் 1950 திராவிடநாடு  

33 நன்கொடை 1951 திராவிடநாடு  

34 காதல் ஜோதி 1953    

35 சொர்க்கவாசல் 1954    

36 அவர்கள் பேசாதது 1954 திராவிடநாடு  

37 குறும்புக்காரன் 1954 திராவிடநாடு  

38 ஒரே ஒரு வித்தியாசம் 1955 திராவிடநாடு  

39 ராகவாயணம் 1955 திராவிடநாடு  

40 பாங்காங் பங்கஜா 1955 திராவிடநாடு  

41 மாங்காய் ஊறுகாய் 1955 திராவிடநாடு  

42 சன்மானம் 1955 திராவிடநாடு  

43 பாவையின் பயணம் 1956    

44 சீமான் சந்தர்ப்பவாதி 1956    

45 கண்ணீர்த்துளி 1956 திராவிடநாடு  

46 காந்தி ஜெயந்தி 1956 திராவிடநாடு  

47 மொரார்ஜி விருந்து 1956 திராவிடநாடு  

48 சுயேச்சை ஆகிவிடுவேன் 1956 திராவிடநாடு  

49 பெரிய மனிதர்கள் 1956    

50 கைலாயம் வேண்டாம் 1959    

51 பாகீரதியின் பந்தயம் 1959 திராவிடநாடு  

52 ஜனநாயக சர்வாதிகாரி 1960 திராவிடநாடு

53 பாரதம் 1960 திராவிடநாடு  

54 ஆடியபாதம் 1962 திராவிடநாடு  

55 முதலாளித்துவ சோஷியலிசம் 1965 காஞ்சி  

56 புதிய காங்கிரசார் 1965    

57 அம்பாள் கடாட்சம் 1966 காஞ்சி  

58 மங்களபுரி மைனர் 1966    

59 கண்ணாயிரத்தின் உலகம் 1966 காஞ்சி  

60 ரொட்டித் துண்டு 1967 காஞ்சி  

61 இன்ப ஒளி 1968 காஞ்சி

அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்:

1 கொக்கரகோ 1934 ஆனந்த விகடன்  

2 பாமா விஜயம் 1939 குடியரசு  

3 தங்கத்தின் காதலன் 09.07.1939 குடியரசு  

4 வாலிப விருந்து 10.09.1939 குடியரசு  

5 பேரன் பெங்களூரில் 10.09.1939 குடியரசு  

6 பிரார்த்தனை 14.03.1943 திராவிடநாடு  

7 வள்ளித் திருமணம் 28.03.1943 திராவிடநாடு

8 கைக்கு எட்டியது 04.04.1943 திராவிடநாடு  

9 நாக்கிழந்தார் 18.04.1943 திராவிடநாடு  

10 சரோஜா ஆறணா 25.04.1943 திராவிடநாடு  

11 இவர்கள் குற்றவாளிகளா? 25.07.1943 திராவிடநாடு  

12 உண்ணாவிரதம் ஒரு தண்டனை 24.10.1943 திராவிடநாடு

13 சொல்லாதது 24.10.1943    

14 பள்ளியறையில் பரமசிவன் 16.04.1944 திராவிடநாடு

15 ஜஸ்டிஸ் ஜானகி 17.09.1944 திராவிடநாடு  

16 கிருஷ்ண-லீலா 1945    

17 1938-1940 ஒரு வசீகர வரலாறு 14.01.1945 திராவிடநாடு  

18 தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை 21.01.1945 திராவிடநாடு  

19 காமக் குரங்கு 28.01.1945 திராவிடநாடு  

20 பிரசங்க பூஷணம் 04.02.1945 திராவிடநாடு  

21 மதுரைக்கு டிக்கட் இல்லை! 04.03.1945 திராவிடநாடு  

22 தனபால் செட்டியார் கம்பெனி 1945  

23 அன்னதானம் 03.06.1945 திராவிடநாடு  

24 அவள் முடிவு 04.11.1945 திராவிடநாடு  

25 இரு பரம்பரைகள் 06.01.1946 திராவிடநாடு  

26 புலிநகம் 20.01.1946 திராவிடநாடு

27 சுடுமூஞ்சி 03.02.1946 திராவிடநாடு  

28 வேலை போச்சு 17.02.1946 திராவிடநாடு  

29 சொல்வதை எழுதேண்டா! 24.02.1946 திராவிடநாடு

30 தேடியது வக்கீலை 03.03.1946 திராவிடநாடு  

31 பூபதியின் ஒரு நாள் அலுவல் 07.07.1946 திராவிடநாடு  

32 முகம் வெளுத்தது! 08.09.1946 திராவிடநாடு  

33 நான் மனிதனானேன் 17.11.1946 திராவிடநாடு

34 பவழபஸ்பம் 1946    

35 நாடோடி 17.11.1946 திராவிடநாடு  

36 ஆறுமுகம் 28.07.1946 திராவிடநாடு  

37 கைதிகள் 12.01.1947 திராவிடநாடு  

38 தீட்டுத்துணி 12.01.1947 திராவிடநாடு  

39 சூதாடி 12.01.1947 திராவிடநாடு  

40 கலி தீர்த்த பெருமாள் 19.01.1947 திராவிடநாடு  

41 இம்சைக்கு ஆளான இலட்சியவாதி 23.02.1947 திராவிடநாடு  

42 குற்றவாளி யார்? 02.03.1947 திராவிடநாடு  

43 மாடி வீடு 16.03.1947 திராவிடநாடு  

44 பேய் ஓடிப் போச்சு 31.08.1947 திராவிடநாடு

45 கதிரவன் கண்ணீர்! 09.11.1947 திராவிடநாடு  

46 சாது 16.11.1947 திராவிடநாடு

47 பலாபலன் 25.01.1948 திராவிடநாடு  

48 ராஜபார்ட் ரங்கதுரை 06.06.1948 திராவிடநாடு  

49 இரும்பாரம் 13.06.1948 திராவிடநாடு  

50 மரத்துண்டு 13.06.1948 திராவிடநாடு  

51 இரு காட்சிகள் 17.10.1948 திராவிடநாடு  

52 கொலைகாரி 19.12.1948 திராவிடநாடு  

53 கடவுள் தண்டிப்பார்! 26.12.1948 திராவிடநாடு

54 வள்ளிநாயகியின் கோபம்! 02.01.1949 திராவிடநாடு  

55 மூலகாரணம் 02.01.1949 திராவிடநாடு  

56 கனவில் கீரதர் 20.03.1949 திராவிடநாடு

57 வெள்ளி ரதம் 17.04.1949 திராவிடநாடு  

58 செவ்வாழை 01.05.1949 திராவிடநாடு  

59 புதிய நாயனார் 04.06.1950 திராவிடநாடு

60 பக்த பக்காத் திருடன்! 11.06.1950 திராவிடநாடு

61 பிரமநாயகம் 02.07.1950 திராவிடநாடு  

62 கருப்பண்ணசாமி யோசிக்கிறார் 04.02.1951 திராவிடநாடு  

63 மனித மந்தை 18.03.1951 திராவிடநாடு

  64 ரொட்டித்துண்டு 14.01.1953 திராவிடநாடு  

65 குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்… 14.01.1953 திராவிடநாடு

66 இருவர் 29.03.1953 திராவிடநாடு  

67 முன்று கடிதங்கள் 14.01.1954 திராவிடநாடு  

68 சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு 16.05.1954 திராவிடநாடு  

69 தேவதையின் துயரம் 18.07.1954 திராவிடநாடு  

70 ஒருவன்தான் பிடிபட்டான் 25.07.1954 திராவிடநாடு  

71 யோகாப்யாசம் 08.08.1954 திராவிடநாடு  

72 வேலை கிடைத்தது! 09.10.1955 திராவிடநாடு  

73 குமாரி சூர்யா 14.01.1955 திராவிடநாடு  

74 பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் 14.01.1955 திராவிடநாடு  

75 அறுவடை 14.01.1955 திராவிடநாடு  

76 நகைத்தாள் நங்கை 14.01.1955 திராவிடநாடு  

77 யார்மீது கோபித்துக் கொள்வது? 30.01.1955 திராவிடநாடு  

78 ஒரு முட்டாளின் கதை! 13.03.1955 திராவிடநாடு

79 அல்லாடும் ஆண்டவன் 13.03.1955 திராவிடநாடு  

80 போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் 24.04.1955 திராவிடநாடு

81 சமூக சேவகி சாருபாலா 18.09.1955 திராவிடநாடு  

82 குற்றவாளி கூண்டுக்கு வெளியே 02.10.1955 திராவிடநாடு

 83 திறப்பு விழா 09.10.1955 திராவிடநாடு

84 கனவான் 14.01.1956 திராவிடநாடு  

85 மேலதிகாரி 14.01.1956 திராவிடநாடு  

86 குரலப்பர் மாறிவிட்டார்! 14.01.1956 திராவிடநாடு

87 செங்கரும்பு 05.02.1956 திராவிடநாடு  

88 பலி 29.01.1956 திராவிடநாடு 89 கடவுளின் கவலை      

90 கன்னி விதவையான கதை 14.01.1961 திராவிடநாடு  

91 நீதிபதி வக்கீலானார்! 14.01.1961 திராவிடநாடு  

92 நெஞ்சில் நெருப்பு 14.01.1961 திராவிடநாடு  

93 வள்ளியின் தேவி 19.02.1961 திராவிடநாடு  

94 ஏழை 14.01.1962 திராவிடநாடு  

95 உபகாரி உலகநாதன்! 26.07.1964 காஞ்சி  

96 வரவு – செலவு 27.09.1964 காஞ்சி  

97 கல்லும் கண்ணாடித் துண்டும் 14.01.1965 காஞ்சி  

98 உடை போட்டதும் 14.01.1965 காஞ்சி  

99 காலிழந்தான் 14.01.1965 காஞ்சி  

100 சுமார் சுப்பையா 14.01.1965 காஞ்சி  

101 பித்தளை அல்ல, பொன்னேதான் 14.01.1965 காஞ்சி

102 வழுக்கி விழுந்தவர்கள் 14.01.1965 காஞ்சி  

103 துணை நடிகை 14.03.1965 காஞ்சி  

104 சொக்கி 13.06.1965 காஞ்சி  

105 எங்கும் அவன் 03.10.1965 காஞ்சி  

106 உடையார் உள்ளம் 14.01.1966 காஞ்சி

107 பொங்கள் பரிசு 14.01.1966 காஞ்சி  

108 தவளையும் மனிதனும்  

அறிஞர் அண்ணாவின் நாவல்கள் ::

1 என் வாழ்வு 1940 குடியரசு

2 கலிங்கராணி 1943 திராவிடநாடு

3 பார்வதி பி.ஏ. 1945 திராவிடநாடு

4 தசாவதாரம் 1945 திராவிடநாடு

5 ரங்கோன் ராதா 1947 திராவிடநாடு

 

அறிஞர் அண்ணாவின் குறுநாவல்கள்:

1 கபோதிபுரத்துக் காதல் 1939 விடுதலை

2 கோமளத்தின் கோபம் 1939 குடியரசு

3 சிங்களச் சீமாட்டி 1939 குடியரசு

4 குமாஸ்தாவின் பெண் 1942 திராவிடநாடு

5 குமரிக்கோட்டம் 1946 திராவிடநாடு

6 பிடிசாம்பல் 1947 திராவிடநாடு

7 மக்கள் தீர்ப்பு 1950 திராவிடநாடு

8 திருமலை கண்ட திவ்யஜோதி 1952 திராவிடநாடு

9 தஞ்சை வீழ்ச்சி 1953 திராவிடநாடு

10 பவழ பஸ்பம் 1954 திராவிடநாடு

11 எட்டு நாட்கள் 1955 திராவிடநாடு

12 உடன்பிறந்தார் இருவர் 1955 திராவிடநாடு

13 மக்கள் கரமும் மன்னன் சிரமும் 1955 திராவிடநாடு

14 அரசாண்ட ஆண்டி 1955 திராவிடநாடு

15 சந்திரோதயம் 1955 திராவிடநாடு

16 புதிய பொலிவு 1956 திராவிடநாடு

17 ஒளியூரில் ஓமகுண்டம் 1956 திராவிடநாடு

18 கடைசிக் களவு 1956 திராவிடநாடு

19 இதயம் இரும்பானால் 1956 திராவிடநாடு

20 இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் 1963 திராவிடநாடு

21 தழும்புகள் 1965 காஞ்சி

22 வண்டிக்காரன் மகன் 1966 காஞ்சி

23 இரும்பு முள்வேலி 1966 காஞ்சி

24 அப்போதே சொன்னேன் 1968 காஞ்சி

அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் (சில):

 1 ரோமாபுரி ராணிகள் 1942

2 புத்தர் புன்னகை 1942

3 இந்து மதமும் தமிழரும் 1942

4 களிமண்ணும் கையுமாக 1943

5 பூதேவர் புலம்பல் 1943

6 பூதேவர் பிரதாபம் 1943

7 ஊரார் உரையாடல் 1943

8 கம்பரசம் 1943

9 ஆரிய மாயை 1943

10 வர்ணாஸ்ரமம் ஒழிக 1943

11 விடுதலைப் போர் (திராவிடர் கழகம்)1944

12 கட்சியில் கடவுள் மதம் 1944

13 திராவிடரும் கடவுளாரும் 1944

14 கடவுள் விளக்கம் 1944

15 நிக்கோலஸ்தீர்ப்பு 1945

16 தேவலீலைகள் 1945

17அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன் 1945

18  வில்லவன் கோதை விருந்து 1945

19 சிவலோகவாசிகள் 1945

20 பெரியப்புராணப் புதையல் 1945

21 வால்டேர் வீசிய வெடிகுண்டு 1945

22 மாற்றானின் மல்லிகைத் தோட்டம் 1945

23 கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது 1946

24 புராணம் போதைதரும் லேகியம 1946

25 காமவேள் நடனசாலையில் கற்பூரக்கடை  1946

26 எரியிட்டார் என் செய்தீர் 1946

27 விதைக்காது விளையும் கழநி 1946

28 சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் 1946

29 பணத்தோட்டம்1946

30 இலட்சிய வரலாறு (மரணசாசனம்) 1946

31 காண்டேர்கார் 1946

32 பயங்கரப்பாதை 1946

33 இயற்கை ஓர் அழகிய விதவை 1947

34 1858-1948 (விசித்ர வினா) 1947

35 லேபிள் வேண்டாம் 1947

36 இதுவா தமிழர் சமயம் 1947

37அக்ரகாரத்தில் ஓர் அதிசயமனிதர் 1947

38 படமும் பாடமும் 1947

39 ஏழைப்பங்காளன் எமிலிஜோலா 1947

40 ஏழை எரிமலை 1947

41 ஆகஸ்ட் பதினைந்து 1947

42 இப்படைத் தோற்கின் எப்படை ஜெயிக்கும் 1947

43 பாரதி பாதை 1947

44 எண்ணிப்பார் கோபியாமல் 1947

45 ரயிலேறி ராமேஸ்வரம் போவதும் 1947

46 உலகப்பெரியார் காந்தி 1948

47 ஆதென்ஸ் நகரில் அன்றொருநாள் 1948

48 அறப்போர்1948

49 சர்க்கார் விடுமுறை நாட்கள் 1948

50 சைவ வைணவ மத போதனை 1948

51 சீனா சிவப்பாகிறது 1948

52 படகாட்சிகளில் பரமன் 1949

53 ஆதித்தன் கனவு படமல்ல – பாடம்  1949

54 திருக்குறள் ஒரு திருப்பணி 1949

55 செக்கோஸ்லோவோகியா 1949

56 பெண்ணினம் பேசுகிறது 1949

57 மூடநம்பிக்கை 1949

58 வெட்கப்படுகிறோம். வேதனைப்படுகிறோம். விரட்டப்படுகிறோம் 1949

59 மாஜிக் கடவுள்கள் 1949

60 கடவுள் விஷயம் 1949 61 இந்தியும் தமிழ் மகனும் 1950

62 பிருந்தாவனம் முன்ஷி திட்டம் 1950

63 இருளில் ஒளி 1951

64 வாழ்க வசவாளர்கள் 1951

65 தாயகமே! தாயே 1952

66 பொன்னொளி 1953

67 மக்கள்தீர்ப்பு மகத்தான பாடம் 1954

68 நாட்டின் நாயகர்கள் 1956

69 அரோகரா, கோவிந்தா 1956

70 படமும் பாடமும் 1957

71 ஆயிரம் கோடி 1960

72 அன்பின் பிணைப்பு நாம் கண்ட இயக்கம் 1960

73 எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960

74 அந்திக் கலம்பகம் 1960

75 பூச்சுவேலை கடன்பட்டு 1961

76 பைங்கிளிக்குப் பாலூட்டும் செந்தாமரையாள் 1961

77 பூங்காவில் புலவர் 1962

78 இருளகல 1962

79 நண்பர்கள் கேட்பதற்கு 1962

80 மழு ஏந்திய மங்கை 1963

81 காணாமல் போன கப்பல் 1963

82 குடியாட்சி கோமான் 1965

83 மொழியும் வாழ்க்கை வழியும் 1966

84 கார்டுனாயனம் 1967

85 அவன் கேட்பது வாழ்வு 1967

நன்றி – முகநூல்

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: