கணிணியில் தட்டச்சு செய்யும்போது ஏதேனும் ஒரு வார்த்தை தவறாக தட்டச்சு செய்துவிட்டால் அந்த வார்த்தையின் கீழே சிகப்பு நிறத்தில் ஒரு கோடினை இட்டு நமக்கு அத்தவறினை சுட்டிக் காட் டும். நாம் அதைப்பார்த்து, நாம் தட்டச்சு செய்த தவறான வார்த்தை யை திருத்தி, சரியான வார்த்தையை அமைப் போம்.
இப்ப எதுக்கு இதெல்லாம் சொல்றீங்க! அதா எங்களுக்கே தெரியு மே! என்று நீங்கள் சொல்வது எனது செவிகளுக்கு கேட்கிறது.
கணிணியில் இருக்கும் இந்த பிழைகளை சுட்டிக்காட்டும் வசதி தற்போது நாம் காகிதத்தி ல் ஒரு Lernstift எனப்படும் பேனாவால் நீங்கள் எழுதும் போது பிழையான வார்த்தைக ளை எழுதும்போது, உங்கள் கையில் இருக்கும் பேனா, ஒரு வித அதிர்வினை உண்டாக்கி அந்த பிழையான வார்த்தையை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறது இந்த அதிநவீன தொழில் நுட்பம் வாய்ந்த பேனா சில மாதங்களு க்கு முன்னர் அறிமுகமாகி இருந்தது. இந் நிலையில் மேலும் சில தொழில் நுட்ப ங்களை உள்ளடக்கியதாக மற்றுமொ ரு பேனா உருவாக்கப்பட்டுள்ளது.
இது பொருத்தமான அதிர்வின் மூலம் தவறுகளை சுட்டிக்காட்டி அவற்றை சரியாக திருத்தி எழுத நமக்கு உதவக் கூடியதாக வடிவ மைக்கப்பட்டுள்ள து. Lernstift எனப்படும் இப்பேனாவா னது மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
– விதை2விருட்சம்
Nice
Real brain power on diypals. Thanks for that answer!