இன்றை உலகில் காலையி ல் கண்விழித்ததிலிருந்து இரவு கண் அயரும்பவரை எந்திரத்தனமான வாழ் க்கை யைத்தான் நாம் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத னால், ஆண் களுக்கு அலுவலகத்தில் ஏற்படும் மன உளச்சல்களை வீட்டில் இருக்கும் பெண்களிடம் தங்களது கோபத்தை காண்பிப்பதால், அந்த மனைவிக்கு மிகுந்த மன வருத்தம் வரும் சில மனைவிகள் ஏன் இப்படி எதற்கெடுத்தாலும் கத்துகிறீர்கள் என்று சண்டைகூட போடுவார். மனைவியும் வீட்டில் நடந்த பிரச்சனைகளால் மன உளச்சலுக்கு ஆளாளவள், கணவ
னிடம் அந் த கோபத்தை காட்டுவாள். இது நாட்பட நாட்பட மன வேற்று மை அதிகரித்து அது விவாகரத் தில் சென்று முடிவ டையும்.
இதனை தடுக்க குறைந்தபட்ச ம் விடுமுறை நாட்களிலாவது கணவனும் மனைவியும் ஒன் றுசேர்ந்து எந்தவிதமான பிரச்சனைகளுக் கும் இடம்கொடுக்கா மல், காதல் ஒன்றே வேதம் என்ற மந்திரச் சொ ல்லுக்கு ஆட்பட்டு, மனமொத்து இருக்க வேண்டும்.
கணவனும் மனைவியும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண் டும் அது என்ன ஒப்பந்தம் என் றால், விடுமுறை நாட்களில் எந்த வித பிரச்சனைகளை பற்றியோ அல்லது பிறரை பற்றியோ பேசா மல் நம்மை நாமே சிந்திக்கவும் பேசவும் வேண்டும என்று ஒப்பந்தத்தை எடுத்துக்கொண்டு, கணவ ர்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புக்களின்படி நடந்தா ல், காதலும் காமமும் ஒன்றாகி மன மொத்து, வாழ வழி ஏற்படும்.
காலையில் உறங்கிக்கொண் டிருக்கும் உங்கள் துணையை, நீங்க ள் தட்டியோ அல்லது அவர்களது பெயர்களை சொ ல்லியோ எழுப்பு வதை விட கீழுள்ள வழிகளை பின்பற்று ங்கள் அப்புறம் பாருங்கள், இர வில் கிடைத்த விருந்து உங் கள் காலைப்பொழுதிலும் கிடைக் கும்.
காலை நேரக் கதிரவன் உங்கள் மனைவியின் கண்களை தொடும் முன்பே உங்கள் இதழ்களால் அவர்களது கண் இமைகளை மெல்ல முத்தமிடுங்கள்.
காது மடல்களை, உங்கள் நாவால் வருடி இதழ்களால் முத்தமிடுங் கள்,
உங்கள் துணையின் கூந்தலில் உள்ள சில முடிகள் அவளது முகத்தை மறைத்திருந்தால், மெல்ல மெல்ல அதை விலக் குங்கள், அவ ளது கூந்தலை கையிலெடுத்து வருடுங்கள்.
உங்கள் துணையின் முகத்திற்கு நேராக உங்கள் முகத்தை வைத்து க்கொண்டு தென்றல் காற்று அவளது முகத்தை மோதி விளையாடுவது போல உங்கள் வாயால் ஊதுங்கள்
உங்கள் இதழ்களால் உங் கள் துணையின் நெற்றியி லிருந்து உள்ளங்கால்கள் வரை ஒரு இடம் விடாமல் முத்தமிடு ங்கள்.
இப்போது உங்கள் துணை எழுந்திருக்கும்போதே சற்றே மனது முழுக்க சந்தோஷமும் உற்சாகத்துட னும் கண் விழிப்பார்.
அதன்பின்பு உங்கள் துணை ஒரு குழந்தையை தூக்குவது போன் றே உங்களது இரு கரங்களால், தூக்கிக்கொண்டு குளியல் அறை செல்லுங்கள். அங்களே உங்கள் துணை நீங்கள் குளிப்பாட்டுவது ம், உங்களை, உங்கள் துணை குளிப்பாட்டுவதுமாக இருக்கும்போ து, உங்கள் மனதிலும் சரி உங்களது துணையின் மனதிலும் சரி பல வண்ண பட்டாம்பூச்சிகள் ஒன்றாக பறப்பது போலவே உணர்வீர் கள். குளியலின் போது அவ்வப்போது முத்தங் களும் பரிமாறிக் கொ ள்ள வேண்டும்.
உங்கள் துணையை நீங்களோ, அல்லது உங்களை உங்கள் துணை குளிப்பாட்டு ம்போது, லேசான மசாஜ்ம் செய்யுங்கள் அல்லது செய்யச் சொல்லுங்கள். இத்தரு ணத்தில் இந்த குளியல் உங்களுக்கு ஒரு குஷியான குளியலாக உற்சாக மூட்டும் குளியலாகவும் இருக்கும் குளியல் முடித் தப் பிறகு உங்கள் துணைவியை படுக்கறை வரை ஏந்திச் செல்லுங் கள். அங்கே ஆடை மாற்றுதலும் அலங்கார ங்களும் ஒருவருக்கொ ருவர் பரஸ்பரம் செய்துகொள்ளுங்கள்
அதன்பின்பு உங்கள் துணை, சமையலறை சென்று, உங்களுக்கு சூடாக காபி போட்டுக் கொண்டிருப்பார். அப்போது அவருக்கே தெரி யாமல் பின்புறமாக மெல்ல மெல்ல அருகி ல் வந்து, உங்களது இருகரங்களால், உங்க ளது துணையின் இடையை கட்டிப்பிடியுங்கள். பின், அவரது காதில், இன்னிக்கு என்ன டிபன் கேளுங்கள். அவர் உடனே உங்களுக்கு பிடித்த என்று ஆரம்பிக்கும்போதே, வேண்டாம் இன் னிக்கு உனக்கு பிடித்த டிபனை செய் யேன் எனக்கும் அது தான் பிடிக்கும் என்று சொல்லு ங்கள்.
இப்போது உங்கள் துணை, சரி நான் நீங்கள் சொல்வது நான் சமை க்கிறேன். கொஞ்சம் ஹால்ல போய் உட்கார்ந்து, பேப்பர் படியுங்க. என்னைக் கொஞ்ச வேலை செய்ய விடுங்க என்பார்.
நீங்கள் அப்போது மறுப்பேதும் சொல்லாமல், சில முத்தங்களை கொடுத்துவிட்டு, ஹாலு க்கு வந்து பேப்பர் படிப்பதோ அல்லது தொ லைக்காட்சி பார்ப்பதோ செய்யுங் கள்.
சில நிமிடங்களில் உங்களுக்கு சூடான காபி யை உங்கள் துணைவி கொண்டு வருவார். கொண்டுவரும்போது அதை குடிக்கும் சூட்டி ல் கொண்டு வந்து கொடுப்பார். அப்போது நீங்கள், உங்கள் துணைவியை உங்கள் மடி மீது அமரவைத்து, அந்த காபியை நீங்கள் ஒரு வாய், உங்கள் துணைவி ஒரு வாய் என்று மாறி மாறி அருந்துங்கள்.
காபி குடித்து முடித்ததும் நீங்கள், உங்கள் துணைவி செல்ல முற்படும்போது, அவர்க ளை நீங்கள் அலேக்காக தூக்கிக்கொண்டு சமையலறையில் விடுங்கள். இப்போது மீண்டும் உங்கள் கரங்கள் அவரது இடை யை கட்டிப்பிடித்த படி இருக்கட்டும், அவ்வ ப்போது அவரது காதோரம் மெதுவாக ஊது ங்கள். அவரது கூந்தலை முகர்ந்து, ஆகா, மலர்களில் இருக்கவேண்டிய மணம் உன் கூந்தலில் இருக்கிறதே! என்பதுபோல காதல் மொழி பேசிக்கொண்டே சமையலு க்கு உதவிசெய்யுங்கள். உங்கள் மனைவி, உங்கள் காதல் மொழியை கேட்டுக்கொண்டே, மனதில் சந்தோஷ மாக காலை டிபனை காதலோடு சேர்த்து மிகவும் ருசியாக சமைத் திருப்பார்.
அந்த டிபனை உங்கள் துணை, ஒரு தட்டில் டிபனை வைக்கும் போ து, அந்த டிபனை முதலில் அவருக்கு ஊட்டி விடுங்கள். வேண்டாம் யாரா வது பார்க்கப்போறாங்க என்று வெட்கப்படுவதாக இருந்தால், என் செல்லத்துக்கு நான் ஊட்டுகிறேன் எவ பார்த்தாலும் பார்த்தக் கொள்ளட்டும் என்று பேசி, ஊட்டிவிடு ங்கள். அதன்பின் உங்கள் துணையும் உங்களுக்கு ஊட்டிவிடுவார்.
பின்பு சற்று நேரம் துணைவியின் தோள்களில் தன் கைகளை போட் டு, வராண்டாவிலோ அல் லது மொட்டை மாடியிலோ சிறிது தூரம் நடக்க லாம்.(என்ன இது காலை வெயில்ல போய் யாராவது நடப் பாங்க என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது, குளிர்ச்சியான நிலாப் பெண் ணே உங்களோடு இருக்கும் போது வெயில் எல்லாம் ஒரு பொருட்டாக தெரியுமா என்ன?
பின்பு ஹாலில் அமர்ந்து அவரது உங்கள் மடிமீது அவரது தலை வைக்கச்சொல்லி சிறிது நேரம் தடவிக்கொடுங்கள். முதல் தலை யை, பின்பு காது மடல்களை, பின்பு இதழ் களை என்று வருடிக் கொ ண்டே அவரை பற்றி கவிதையை எடுத்து விடுங்கள். உங்க ளுக்கு சொந்தமான எழுத தெரியவில்லை என்றாலும், நீங்கள் படித்த பார்த்த கவிதை களை சொல்லி உங்கள் துணைவியின் அழகைப் பற்றி வர்ணியுங்கள்
சிறிது நேரத்தில் மதிய சாப்பாடு செய்யணும் மீண்டும் சமையலறை க்கு சென்றுவிடுவார். மதிய சமையலு ம் உங்களின் உதவியோடு முடிப்பார். பின்பு என்ன காலை டிபன் மாதிரியே மதிய உணவையும் ஒருவருக்கொருவ ர் ஊட்டிவிடுங்கள். இடையிடையே சில முத்தங் களும் சில சத்தங்களும் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.
பின்பு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அதில் வரும் கதாநாயகிகளையே நீங்கள் உற்றுப்பார்க்காதீர்! அதற் கு பதில் எனது செல்லத்தோடு அழகு எங்கே இவளோட அழகு என்று உங்களது மனைவயின் அழகை உயர்த்திச் சொல்லு ங்கள்.
பின்பு, செஸ், கேரம்போர்டு போன்ற ஏதா வது விளையாட்டினை நீங்கள் இருவரும் விளையாடுங்கள். உங்களுக்கு நன்றாக ஆடத் தெரிந்தாலும், ஆடத்தெரியாததை போல் ஆடி, உங்கள் மனைவி யை வெற் றி பெற வையுங்கள். அந்த வெற்றிக்கு பரிசாக உங்களது முத்தங்கள் சில வற்றை கொடுங்கள்.
மாலை வேளையில், உங்கள் துணைவியை கடற்கரைக்கோ அல் லது பூங்காவிற்கோ அழைத்துச்செல்லுங்க ள். அழைத்துச் செல்லும் போது, உங்கள் மனைவியின் அலங்காரம் செய்து கொண்டு தயா ராக நிற்பார். அப்போது நீங்கள் பவுடரையோ அல்லது தலை சீவு வதிலோ அறைகுறையாக செய்யுங்கள். அப்போதுதா ன் உங்கள் துணைவி, என்ன இதுகூட உங்க ளுக்குசெய்ய தெரியவில்லையே என்று, அவராகவே வந்து அவரது கரங்களால் உங் கள் சிகை அலங் காரத்தை முக அலங்கா ரத்தை சரிசெய்வார்.
வீட்டை விட்டு கிளம்புவதற்கு முன்பு, இன் னிக்கு என்ன நீ தேவதை போல் இருக்கிறா யே! உன்னால் இந்த ஆடைக்கு அழகா? அல் லது இந்த ஆடையால் உனக்கு அழகா என்றே தெரியவில்லையே என்பது போல் பலவாறு உங்களது மனைவியின் அலங்காரத்தை வர்ணியுங்கள். அவர்கள் செய்துள்ள அலங்காரத்தில் ஏதேனும் குறை இருந்தால் , அதை நீங்கள் அவர்களிடம் , நீ கொஞ்சம் அப்ப டியே இரு, இந்த முடியை கொஞ்ச சரிசெய்ய றேன். அல்லது உன்னோட முகத்துல பவுடர் இந்த இடத்தில் அதிகமாக இருக்கிறது என்று சொல்லி அதை நீங்களே சரிசெய்யுங்கள்
உங்களிடம் கார் இருந்தாலும், இரு சக்கர வாக னத்தில் உங்களது மனைவியை அழைத்துச் செல்லுங்கள். இந்த பயணம் உங்களுக்கு சறிது உற்சாகத்தை கொடுக்கும்.
கடற்கரைக்கோ அல்லது பூங்காவிற்கோ நீங்கள் இருவரும் செல் லும்போது, உங்கள் மனைவியின் தோளில் கை வைத்து லேசாக அணைத்த படி (வெளியிடங்களுக்கு அதிக நெருக்கத்தை காண்பிக்க வேண்டாம்.) நடந்து செல்லுங்கள். அங்கே இரண்டு மூன்று முழம் மல்லி கை பூச்சரத்தை வாங்கி தலையில் வையுங்கள். இன் னும் மூன்று முழம் மல்லிகை சரத்தை தனியாக பெற்றுக்கொள் ளுங்கள்.
பின்பு உங்கள் மனைவிக்கு பிடித்த உண வையே வாங்கிக்கொடுங்கள். இந்த உணவு வேண்டும் என்று அவர்களிடம் கேட்காமல், அங்கே உங்கள் மனைவியின் குறிப்பறிந்து, அல்லது உங்கள் மனைவி யின் கண்களை எதை பார்க்கிறதோ அந்த உணவையை உங்கள் மனைவியை முந்திக்கொண்டு நீங்கள் கேட்டுப்பெறுங் கள். பின்பு அந்த உணவை உங்கள் மனைவியிடம் கொடுங்கள். அவர் சாப்பிடும் அழகை சிறிது நேரம் கண்டு ரசியுங்கள். பின்பு நீங்களும் சாப் பிடுங்கள்.
அங்கே இருக்கும் கடைகளில் உங்களுக்கு பிடித்தமான பெ ண்களு க்கான பொருட்களை வாங்கி கொடுத்து இதை நீ அணிந்துகொண்டால், நன்றா க இருப்பாய், என்று சொல்லி வளையலோ, செயினோ, மோதிரமோ காதணியோ அல்லது கால னியோ வாங்கிக் கொடுங் கள்.
பின்பு 6 மணி அளவில், நல்ல நகைச்சுவையா திரைப்படத்திற்கோ அல்லது நல்ல குடும்பச்சித்திரத்தி ற்கோ அழைத்து செல்லுங்கள். படம் பார்த்து முடித்ததும் நீ வீட்டிற்கு போய் என்ன சமைக்க போகி றாய் என்று கேட்காமல், அன்றிரவு நல்ல ஹோட்டலுக்கு அழைத்து சென்று உங்கள் மனைவி விரும்பும் உணவை வாங்கிக்கொடுங் கள்.
பின்பு இரவு நேரத்தில் வீடு வந்த சேர்ந்தவுடன், மீண்டும் காலையில் எப்படி நீங்கள் இருவரும் சேர்ந்து குளித்தீர்களோ அதே போல இப் போது குளித்து விட்டு நல்ல புடவை யை கட்டிக்கொண்டு, வரும்போது, நீங்கள் வாங்கி வைத்திருக்கும் மல்லிகை பூவை அவரது கூந்தலில் சூடுங்கள். பின்பு பாருங்கள் அந்த படுக்கையறையே உங்களுக்கு சொர்கலோகமாகவே காட்சியளி க்கும் ஆம்! இரவு படுக்கையறையில் பாருங்கள். நீங்கள் காலையி ல் இருந்து அவர்களுக்கு செய்ததை விட உங்களுக்கு அவரே விருந் தா கி, மூன்று மடங்கு மேலாக விருந்து படைப்பார் என்பது மட்டும் நிச்சயம்.
பெண்களிடம் நாம் அன்பு காட்டினா ல், அதைவிட இரு மடங்கு நம் மிடம் அவர்கள் அன்பு காட்டுவார்கள். காதலை இன்னும் சொல்லவே தேவையில்லை. தனது காதல் கணவன் தன்மீது காட்டும் காதலும் அக்கறையையும் விட பல மடங்கு காட்டுவார்கள் என்பது அறிவுப் பூர்வமாக உண்மை.
குறிப்பு
இது கணவர்களுக்கு மட்டுமல்ல மனைவிகளுக்கும் பொருந்தும்.
– விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி
படங்கள் -கூகுள்
காலை முதல் நீ அவள் மீது காட்டிய அன்பு பன்மடங்காக பெருகி அன்று இரவே அவள் உன் மீது வாரி வழங்குவாள். காட்டுவாள் என்பது நிச்சயம். இதனை “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்ற முதுமொழியாகக் கொள்ளலாம். இதனை செயல் முறையில் மட்டுமே அறிய முடியும். செய்து பாருங்கள். இல்லறத்தை என்றென்றும் இனிதாக்குங்கள்.