சமீபத்தில் பெங்களூரில் இருந்து ஹைதராபாத் திற்கு ஏர் இந்தியா விமானத்தில் நடிகை நித்யா மேனன் பயணம் செய்தபோது விமானிகள் அறை க்குள் அவரை அமர்ந்து பயணம் செய்ய, விமானி கள் அனுமதித்துள்ளனர். கடந்த மாதம் நடந்த இந்த சம்பவம், தற்போது தெரிய வந்துளறளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகத் தால் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே விமானிகளின் அறைக்கு ள் நுழைய முடியும் என்ற சட்டவிதிகளை மீறி, விமானி அறைக்குள் இருக்க நடிகை நித்யா மேனனுக்கு அனுமதி அளித்த அந்த இரு விமானிக ளை சஸ்பெண்டு செய்தும் மேலும் அவர்கள் மீது துறை ரீதியான விசார ணை நடத்தி அவர்களுக்குரிய தண்ட னை வழங்கவும் நிர்வாகம் உத்தர விட்டுள்ளதாகவும் இந்த விசாரணை வளையத்திற்குள் நடிகை நித்யா மேனனும் வருவார் என்பதால் சினிமா உலகில் பரபரப்பு கிளம்பியுள்ளது.
This is just the pefcret answer for all of us