Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களே! ஒரு நல்ல அழகான துணைவியை நீங்கள் இழக்காமல் இருக்க‍ சில ஆலோசனைகள்

வெட்கம் என்பது பெண்க ளுக்கு மட்டும் வருவதில் லை, ஆண்களுக்கும் தான். அதிலும் இத்த கயை வெட்கமானது பெண்க ளைவிட, ஆண்களுக்கு அதிகம் இருந்தால், அது பிரச்சனைகளு க்குத் தான் வழிவகுக்கும். ஆம், ஆண் எப்போதும் கம்பீரமாகவும் , தைரியமாகவும், தனது உணர்ச்சிகளை வெளிப் படுத்த வேண்டும். அதைவிட்டு, எப்போதும் வெட்கப்பட்டு வெளிப்ப டுத்தாமல் இருந்தால், அது கருத்து வேறுபாட்டினை ஏற்படுத்தி, பிரிவுக்கு வழிவகுக்கும். ஆகவே ஆண்கள் எப்போதும் மனதில் இருக்கும் உணர்ச்சிகளை மறைக்காமல், சந்தோஷமான வாழ்க் கை அமைய வேண்டுமெனில், எப்போ தும் தெளிவாக பேசி, உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும். இப்போது ஆண்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத் தாமல் இருந்தால், உறவுகளுக்குள் என்ன பிரச்சனை களை சந்திக்க நேரிடும் என்று பார்ப் போம். 

*மனதில் இருப்பதை வெளிப்படுத்தா மல் இருந்தால், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, அடிக்கடி சண்டைகள் வரும். பெரும்பாலா ன பெண்கள், தனக்கு வருபவர் வெளிப் படையான பேச்சு மற்றும் சந்தோஷப்படும் படியாக நடந்துகொள்ள வேண்டுமென்றும் ஆசை ப்படுவார்கள். இருப்பினும் துணையாக வந்து விட்டப் பின்னர், எவ்வளவு தான் புரிந்து கொண் டாலும், ஒரு சில நேரங்களில் பேசா விட்டால், கோபமானது அதிகரித்து, தேவையில் லாத சண்டைகள் ஏற்படக்கூடும். இதனால் ஆரோக்கியமான உற வுகளுக் குள் விரிசல் ஏற்படும். 
 
* ஆண்கள்வெட்கப்பட்டால், பெண்களுக்கு ஆண்களின்மீது ஆர்வக் குறைவானது ஏற்படும். ஆர்வக்குறைவு என்பது எங்கேனும் வெளியே செல்லும்போ து துணை அழகான ஆடைகளை அணிந்து கொண்டு வந்தால், அப்போது அவர்களிடம் ” இந்த ஆடை உனக்கு அழகாக உள்ளது” என்பது போன்றவற்றை சொல்ல வேண்டும். அதை விட்டு ரெடி ஆகி வந்து விட்டால், வாயை மூடிக் கொண்டு இருந்தா ல், பிறகு எப்போது வெளியே அழைத்தா லும், வருவ தற்கு ஆர்வம் இல்லாதவாறே பெண்கள் நடந்து கொள்வார்கள். 
 
*குறிப்பாக உணர்ச்சிகளை ஆண்கள் வெளிப்படுத்தாவிட்டால், காத லிக்கு விரைவில் வேறு காதலன் கிடைத்துவிடுவான். பின் நாமம் தான் போட்டுக் கொண்டு செல் ல வேண்டும். ஆகவே இப்போதிரு ந்தாவது, உங்கள் காதலியிடம் வெளிப்படையாக பேச ஆரம்பியு ங்கள். இல்லாவிட்டால், ஒரு நல்ல அழகான துணையை இழ க்க நேரிடும். 
 
*பொதுவாக காதலியை மயக்குவ தற்கு ஒரு சிறந்த வழியென்றால் அது பேச்சின் மூலம்தான். அதிலும் மனதை வருடும் வகையில் பேசினால், பெண்களுக்கு மிகவும் பிடி க்கும். ஆனால் அவ்வாறு வசீகரத்துடன் பேசாவிட்டால், எதற்காக காதல் செய்ய வேண்டும். எனவே எப்போதும் வெளிப் படையாக பேசி, காதலியை மயக்குங்க ள். இவையே வெளிப்படையாக பேசா மல், வெட்கப்பட்டுக் கொண்டு இருந்தா ல், சந்திக்கக்கூடிய பிரச்சனைகள். இத் தகைய பிரச்சனையினால் ஆண்களுக் கு மட்டும் கஷ்டம் ஏற்படுவதோடு, பெண்களுக்கும் பெரும் அவஸ் தையாக உள்ளது. எனவே முதலில் காதலிக்கும் பெண்ணின் எதிர் பார்ப்பு என்னவெ ன்று நன்கு தெரிந்து கொள்ள முயற்சித்து, அதற் கேற்றாற் போல் நடந்து கொள்ளுங்கள். (இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: