Wednesday, January 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதிய Nexus 7 டேப்லட் அறிமுகம்

கூகுள் அறிமுகப்படுத்திய நெக்சஸ் டேப்லட்களின் வரிசையில் தற் போது புதிய Nexus 7 டேப்லட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.7 அங்குல அளவு மற்றும் 1980 x 1200 Pixel Resolution உடைய தொடுதிரையி னைக்கொண்ட இந்த டேப்லட் ஆன து 1.5GHz வே கத்தில் செயலாற்ற வல்ல Qual comm Snapdragon Processor, பிரதான நினைவக மாக 2GB RAM ஆகிவற்றினைக் கொண் டுள்ளது.

மேலும் அன்ரோயிட் இயங்குதளத் தில் செயற்படக்கூடியதாக வடிவமை க்கப்பட்டுள்ள இச்சாதன மானது 5 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்காக 1.2 மெகா பிக்சல்களை உடைய கமெரா போன்றவற்றினையும் உள்ளடக்கியு ள்ளது. இவற்றுடன் சேமிப்பு நினைவ கமாக 16GB மற்றும் 32GB கொள்ளளவு தரப்பட்டுள்ளமை குறிப்பிட த்தக்கது.

Leave a Reply