1983 ஆம் ஆண்டு, இயக்குநர் டி.யோகானாந்த் இயக்கி, வெளிவந்த சுமங்கலி திரைப்படத்தில் தான் காவியக்கவிஞர் வாலி அவர்கள் “கடவுள் இல்லை, கடவுள் இல்லை” என்ற இந்த திரைப்பாடலை எழுதியுள்ளார். இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால், கவிஞர் வாலி அவர்கள் சுத்தமான ஆத்திகர் ஆவார். அந்த பாடல் அடங்கிய வீடியோ இதோ
இத்திரைப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையத்துள்ளார். இப்பாடலை பாடியிருப்பவர் மலேசியா வாசுதேவன். இக்காட்சியில் நடித்திருப்பவர்கள் சிவாஜிகணேசன், பிரபு, சுஜாதா ஆகியோர் ஆவர். இப்பாடலை இயற்றியவர் கவிஞர் வாலி
காரைக்குடி சாமிசமதர்மம் (N.R.சாமி ஆவணக்காப்பகம்) பாடலை வழங்கி உதவி இருக்கிறார்.
இதை பெரியார் வலைக்காட்சி வெளிவந்துள்ளது.