நிசான் நிறுவனம் 32 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ட்டசன் பிராண்டில் கார்களை விற்ப னைக்கு கொண்டு வருகின்றது. டெல் லியில் நடந்த அறிமுக விழாவில் முதல் ட்டசன் சிறிய ரக காரை அறிமுகம் செய்துள் ளது.
ட்டசன் கோ என பெயரிடப்பட்டு ள்ள இந்த கார் 2.90 லட்சம் முத ல் 3.60 லட்சத்திற்க்குள் விற்பனைக்கு வரலாம். கோ காரில் மைக் ராவில் பொருத்தப்பட்டுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத் தப் பட்டிருக்கும். 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டி
ருக்கும்.

முன்பக்க இருக்கை பெஞ்ச் இருக்கையாகும் அம்பாசிடர் காரில் உள்ளது போல இருக் கும். கோ காரில் 5 பெரியவ ர்கள் தாராளமாக அமர்ந்து பயணிக்கும் வகையில் இட வசதி இருக்கும்.
கியர் லிவர் மற்றும் ஹேன்ட் பிரேக் டேஸ்போர்டில் பொருத்தப்ப ட்டுள்ளது. தனியான க்ளாவ் பாக்ஸ் கொடுக்கப்படவில்லை. ஆனா
ல் மிக சிறப்பான இடவசதியை கொடுக்கும்.

மைக்ரா காரைவிட அதிகப்படியான வீல் பேஸை கொண்டதாகும். கோ காரின் நீளம்: 3,785மிமீ அகலம்: 1,635மிமீ உயரம்: 1,485மிமீ வீல் பேஸ்: 2,450மிமீ.

அடுத்த வருடத்தில் ட்டசன் கோ விற்பனைக்கு வரும். மாருதி, ஹூண்டாய் போன்ற நிறுவனங் களுக்கு மிக பெரிய சவாலை ட்டசன் தரவுள்ளது.