ஒரு கர்பிணி பெண்ணின் வயிற்றை உபகரணங்களின் துணை யோடு, கிழித்து, அதனுள் உள்ள குழந்தையை வெளியே எடுக்கும் காட்சி இது மருத்துவர்களால், மேற்கொள்ளப்பட்டு செய்யப்படும் சிசேரியன் காட்சி, அந்த காட்சி நீங்களும் காணுங்கள். ஓர் உயிர் ஜெனிக்கும் அந்த ஒருசில நிமிடங்கள், உங்களை நிச்சயம் மெய் சிலிர்க்க வைக்கும்.