Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அறிமுகம்: குறைந்த விலையில் ஐபால் ஆன்டி 4டிஐ ஆன்டிராய்ட் போன்

ஐபால் நிறுவனம், ஐபால் ஆன்டி 4டிஐ எனும் மொபைலை அண் மையில் வெளியிட்டுள்ளது. இதன் விலை RS.5,995/- மட்டுமே. மக்களுக்கு குறைந்த விலையில் ஆன்டிராய்ட் போன்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த போன் வெளியிட்டிருக்கிறது.
இதன் சிறப்பம்சங்கள்
4-inch IPS Display
Resolution 480 x 800 pixels.
Dual-SIM
1 GHz Cortex A9 Processor
1 GB of RAM 5 – Mega Camera
LED Flash VGA Front Camera
1,700mAh Li Ion Battery
Android 4.0 ICS
3G, 2G, Wi-Fi,
A – GPS, Bluetooth
512 MB internal Storage.

Leave a Reply