நாம் ஒரு இடத்தில் நிலத்தை வாங்கப்போகுமுன், அதன் பூர்வீகத் தை அதாவது ஆதிமுதல் அந்தம் வரை அனைத்து ஆவணங்களை யும் ஆராய்ந்து பார்த்து வாங்குவோ ம். ஆனால் இதில் எத்தனை பேருக்கு நிலத்தோட அளவீடு தெரியும். கேட் டா, அட என்ன சார், நீங்க இதெல்லா ம் அவசியமா, நிலத்தை வாங்கினோ மா, சில வருஷ கழிச்சு அத வாங்கின விலையோட கூடுதலாக வித்து லாபத் தை பார்த்தோமா இருக்கணும். சார். அப்படின்னா சொல்லுவாங்க•
ஆனால் நிலத்தோடு அளவீடு எவ்வளவு அவசியம் என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. அவர்களுக்காகவே நில அளவீடுகள் பற்றி அறிந்துகொள்ள இந்த பதிவை விதை2 விருட்சம் வெளியிடுகிறது
நில அளவீடுகள்
1 சென்ட் – 40.47 சதுர மீட்டர்
1 ஏக்கர் – 43,560 சதுர அடி
1 ஏக்கர் – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
1 சென்ட் – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ் – 100 சதுர மீட்டர்
1 குழி – 144 சதுர அடி
1 சென்ட் – 3 குழி
3 மா – 1 ஏக்கர்
3 குழி – 435.6 சதுர அடி
1 மா – 100 குழி
1 ஏக்கர் – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்
-விதை2விருட்சம்
Sir,1 hectare = 10,000 Sq.Metre.Please correct it.
i corrected and thanks for this
Super
100 சதுரஅடி என்பது 9சதுர மீட்டர் அப்படியானால் 1சென்ட் அதாவது435.6 சதுரஅடி என்பது 39.20 சதுரமீட்டர்தான் வருகிறது 40.47சதுரமீட்டர் என்பது சரியான கணக்காக தெரியவில்லை