Sunday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மேக் அப் போடாமலேயே அழகாவது எப்படி?

அழகு என்பது அரோக்கியம் தொடர்பு டையது. ரசாயனப் பொருட்கள் நிறைந்த மேக்அப் சாதனங்களை உபயோகித்து தான் அழகாக தெரிய வேண்டும் என்பதி ல்லை. முகத்தில் புன்னகை யோடும், தன் னம்பிக்கையோடும் திகழ்ந்தாலே அழகா கலாம். எப்படி என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நல்ல தூக்கம் அவசியம்

இரவில் தூக்கம் கெட்டாலே காலையில் முகம் வீங்கிப்போய் பார்க்க சகிக்காது. என வே 7மணி நேரம் நன்றாக உறங்குங்கள் உடலும், முகமும் புத்து ணர்ச்சியாகும். குறிப்பாக படுக்கைக்கு போகும் போது மேக்அப் போடாதீர்கள். அது ஆரோக்கியத்திற்கு நல்ல தல்ல.

முகத்தை அடிக்கடி கழுவுங்க

தினசரி 3 மணி நேரத்திற்கு ஒருமுறை உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இதனா ல் சருமத்தில் அடைபட்ட அழுக்குகள் வெளியே றுவதோடு சருமத்திற்கு தேவையான ஆக்ஸிஜ ன் கிடை க்கும். முகமும் பளிச்சென்று ஆகும்.

ஹேர் ஸ்டைலை மாற்றுங்கள்

முகத்திற்கு மேக் அப் போடுவதை விட உங்கள் முகத்திற்கு எற்ற ஹேர் ஸ்டைலை மாற்றுங்கள். அதுவே உங்கள் அழகை அதிகரித் துக் காட்டும்.

புத்துணர்ச்சியோடு இருங்கள்

திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்ல நேர்ந்தால் புருவங் களை திருத்துங்கள். கை, கால்களை ப்ரெஸ் ஆக்கும் பெடிக்யூர், மெனிக் யூர் போன்றவை செய்து கொள் ளுங்கள். இது வே உங்க ளை புத்துணர்ச்சி யாக்கும். மேக் அப் எதுவும் இல்லாமலேயே அழகாக தெரி வீர்கள்.

சருமத்திற்கு ஈரப்பசை

கண்கள் புத்துணர்ச்சியோ டு திகழ லைட்டாக ஐ லைனர் போடுங்கள் நாள் முழுவதும் கண் கள் சோர் வடையாமல் இருக்கும். உல ர்ந்த வறண்டுபோன சருமம் தான் அழகுக்கு எதிரி. எனவே சருமத்தை வறண்டு போகாமல் காப் பது அவசியம். அதிகம் தண்ணீர் அருந்துங்க ள். சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் பழங்க ள், காய்கறி களை சாப்பிடுங்கள். அப்புறம் என்ன மேக்அப் இல்லாமலேயே நீங்கள் அழகு ராணிதான்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: