பொதுவாக முதலையை பார்த்துத்தான் பூனை பயந்தோடும்(பூனை மட்டும் எல்லாரும்தான்) என்பதை நாம் அறிவோம் ஆனால் இங்கே பாருங்கள் ஓர் ஆச்சர்யம், ஒரு பூனையை பார்த்த முதலை, பயந் தோடும் அதிசயகாட்சியை, மேலும்- யானையை பார்த்து பயந்தோடும் சிங்கக்கூட்டத்தை கீழுள்ள வீடியோவில் பார்த்து அதிசயிங்கள்