அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவை தளமாகக் கொண்டு இய ங்கும் Koozoo எனப்படும் நிறுவனமா னது பழைய ஸ்மார்ட் கைப்பேசிகளில் காணப்படும் கேமராக்களை வெப் கேம ராக்களாக மாற்றியமைக்கும் அப்பிளி க்கேஷன் ஒன்றினை உருவாக்கியுள்ள னர். இணையம்மூலம் செயற்படக்கூடிய இந்த அப்பிளிக்கேஷனை Koozoo வலை த்தளத்தின் பயனாளர்கள் தற்போது முற்றிலும் இலவசமாகப் பயன் படுத்தக் கூடிய வசதி தரப்பட்டுள்ளதுடன்காலப்போக்கில் இச் சேவைக்கு கட்டணம் அறிவிக்கப்படலாம் எனத்தெரிவிக்கப் பட்டுள் ளது.