Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

த‌னது தம்பியை கொலை செய்ய‍ முயன்ற நடிகை நவ்யா நாயர் – பகீர் தகவல்

ராதா மோகன் தனது அழகிய தீயே திரைப் படத்தின் மூலமாக கேரளத்து கிளி, அழகி நவ்யா நாயர் நடிக்க‍ வைத்தார். அதில் நனது சிறப்பான நடிப்பாற்ற லை வெளிப்படுத்தி அனைவ ரது பாராட்டையும் பெற் றோர். தொடர்ந்து சேரனு டன்  மாயக் கண்ணாடி, ராமன் தேடி சீதை உள்ளிட்டசில தமிழ்த் திரைப் படங்களில் நடித்தார். மேலும் பல மலையாள திரைப்படங்க் ளிலும் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார்.

அதன்பின் எல்லா நடிகைகளைப்போலவே நவ்யா நாயரும் சந் தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு   ஒருகுழந்தைக்கு தாயானார். அதன் பின் சினிமாவுக்கு முழுக்குப்போட்டார். சில வருடங்கள் கழித்து, சினிமாவில் மீண்டும் நடிக்க‍த் தொடங்கினார்.

நவ்யா ரசங்கள் என்ற பெயரில் தனது வாழ்க் கை சுயசரிதை குறித்த‍ புத்தகம் ஒன்றை எழு தி வெளியிட்டுள்ளார்.  அதில் அதிர்ச்சி தரும் ஒரு சம்பவத்தை பற்றி குறிப்பிட்டுள் ளார். சிறு வயதில் பெற்றோரின் அன்பை பெற பிள்ளைக ள் போட்டி போடுவது சகஜம்தான் அதேபோல் நவ்யா நாயரும் தனது பெற்றோரின் அன்பை பெற தனது உடன்பிறந்த‌ தம்பியுடன் போட்டி போட்டுள்ளார். அந்தபோட்டியால் தனது உடன் பிறந்த தம்பிமீது ஏற்பட்ட‍ வெறுப்பின் காரணமாக  அவரை கீழே தள்ளி கொலை செய்ய முயன்றுள்ள தாக அதில் தெரிவித்து ள்ளார். அவரது பெற்றோருக்கு இந்த விஷயம் இப் போதுதான் தெரிய வந்த்தாம். இத னால் இவரது பெற்றோர் சற்று அதிர்ச்சி அடை ந்திரு க்கின்றனர். மேலும் அவரை அழைத்து இது மாதிரி யெல்லாம் செய்த தை ஏன் எங்களிடம் கூறவில்லை. இது உனக்கு முட்டாள் தனமா க தெரியவில் லையா? என்று சின்ன‍தாய் கடிந்து கொ ண்டார்களாம். திட்டி என்ன‍ புண்ணியம் காலம் கடந்து திட்டுவ தால் பயனேது மில்லை.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: