Thursday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிம்புவை அப்செட் ஆக்கிய அவரது புதிய காதலி நடிகை ஹன்சிகா

த‌னது புதிய காதலி ஹன்சிகாவின் பதி லை கேட்ட‍ சிம்பு செம அப்செட்! இதனால் இவர்களது திருமணம் நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ள‍து.

சிம்புவுடன் ‘வாலு’ படத்தில் நடிக்க ஒப்பந் தமானபோது ஹன்சிகாவை, அவரது தோழிகள் சிம்புவை பற்றியும், நயன்தாரா விவகாரங்க ளை பற்றி சொல்லி சற்று எச் ச‍ரிக்கையாக இரு எச்சரித்தனர். இதனால் பயந்துபோன ஹன்சிகா பேச மறுத்தார். படப்பிடிப்பிலும் தனக்கு உண்டான காட்சி களில் நடித்து முடித்த‍தும் நேராக‌ கேரவனுக்குள் சென்று ஓய்வு எடுப்பார். ஆனால் நாட் பட நாட்பட சிம்பு, தனது நாகரீக பேச்சா லும், கண்ணியமாக பழக்க‍த்தாலு ம், ஹன்சிகாவி ன் இதயத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் இடம்பிடி க்க ஆரம்பித்து பின் அவரது இதயம் முழுவதை சிம்பு வசப் படுத்திக் கொண்டார். இடையி டையே. இவர்களுக்குள் ஏற்படும் சிறு சிறு சண்டைக ளும் சமாதானமும் ஒரு தருணத்தில் இவர்கள் இரு வரை மேலும் நெருக்கமாக்கி, நட்பு காதலாக மாறி யது இதனால் ஒருவருக்கொருவர் பார்க்காமல் பேசாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ள‍ப்பட்ட‍னர். இருவருக்குள்ளும் காதல் துளிர்த்துள்ளதை உணர்ந்து, அதை ஒரு வருக்கொருவர்  வெளிப்படுத்தினர். நண்பர் கள் காதலர்களானார்கள்.

முதலில் எடுத்த‍ உடனே இவர்கள் காதலுக் கு இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்த‍ னார். காதோடு காது வைத்தாற்போல சிம்புவி ன் பெறோர்  வேலூர் அருகே உள்ள ஒரு குடும்பத்து பெண்ணை சிம் புவுக்கு திருமணம் செய்துவைக்க‍  பார்த்துவைத் த‍னர். அப்பெண் ணை சிம்புவின் பெற் றோருக்கு மிகவும் பிடித்துப்போகவே அப்பெ ண்ணையே சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க இருந்து அதற் கான ஏற்பாடுகள் ஆரம்பிக்க‍ இருந்தனர். 

அதே போல் நடிகை ஹன் சிகா வின் தாய் மோனா மொத் வானியும், தனது மகளிடம், இந்த காதல் கத்திரிக்கா எல்லா ம் உனக்கு வேண்டாம் என்று சொல்லி இவர்கள் காத லை அரும்பிலேயே கிள்ளி யெறிய முயற்ச் சித்தனர்.

அதற்கு அவர் சொல்லும் காரணம் இதுதா ன்.  ஹன்சிகா இப்போது தான் முன்னணி நடிகை யாக வளர்ந்துள்ளார். சில வாரங்களுக்கு முன் வெளியான ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘சிங்கம்–2’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெற்றிப் பெற் றுள்ளதால், நடிகை ஹன்சிகாவின் மார்க்கெட் எட்டாத உயரத்திற்கு சென்றுள்ள‍து. இதனால் தனது  சம்பளத்தையும்  பல மடங்கு உயர் த்தியுள்ளார். இவரது கை வசம் நிறைய படங்கள் குவிந்துள்ளதா ல் சினிமாவில் மட்டுமே கவனம் செலு த்தும்படியும் காதல், கல்யாணம் என்று போனால் சினிமா வாழ்க்கை பாதிக்கப் படும் என் றும் நடிகையின் ஹன்சிகா வின் தாயார் மோனா மொத்வானி அறிவுறுத்தினார்.

சிம்புவு ஹன்சிகா காதலர்கள், தங்களது பெற்றோரது எதிர்ப்பினை பெரிதாக எடுத்துக்கொள்ள‍வில்லை. இவர்களது காதலில் உறுதி யாக இருந்தனர். இன்னொரு புறம் பெற்றோரை சம்மதிக்க வைக்கும் முயற்சிகளிலும் இவ ர்கள் இருவரும் ஈடுபட்டனர் . அதில் வெற்றியும் பெற்ற‍னர் இவர்களது காதலில் இவர்க ளுக்கு இருக்கும் பிடிவாதத் தை பார்த்த‍ இவர்களது பெற்றோர்க ள் வேறு வழியின்றி குடும்பத்தி னர் பச்சைக்கொடி காட்டினார் கள். இதையடுத்து காதலை அதிகார பூர்வமாக அறிவித்து உள்ள னர். ஆனால் சிம்புவின் ஆசையோ உடனடியாக திருமணத்தை நடத் தி முடித்து ஹன்சிகாவை தனது மனைவியாக்க‍ வேண்டு மென்பது ஆனால் ஆனால் ஹன்சிகாவோ தற்போது திருமணம் வேண்டாம் இன்னும்  ஐந்து வருடம் கழித்து திருமணம் செய்து கொ ள்ளலாம் என்கிறாராம். த‌னது புதிய காதலியின் பதிலை கேட்ட‍ சிம்பு, கொஞ் சம அப்செட் ஆகியுள்ளாராம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: