பிரபல கன்னட நடிகை ஹரிப் பிரியா, தமிழில் கரண் ஜோடியாக கனகவேல் காக்க, அர்ஜுனு டன் வல்லக்கோட்டை, சேரனுடன் முரண் படங்களில் நடித் துள்ளார். தற்போது, “வாராயோ வெண் ணிலாவே என்ற திரைப்படத்தில் அட்டக் கத்தி நாயகன் தினேசுக்கு ஜோடியாக நடித் து வருகிறார்.
மேலும், கன்னடம், மலையாளம், தெலு ங்கு ஆகிய மூன்று மொழித் திரைப் படங்களிலும் நடித்து வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹரிப் பிரியா வுக்கு, தமிழ்த் திரைப் படங்கள் மீது தணியாத காதல் கொண்டுள் ளார் அதனால் தமிழில் எப்படியாவது முன்னணி நடிகை யாக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக் கிறார்.
இதன் காரணமாக, நடிகை ஹரி ப்ரியா அறி விப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் , தனக்கு “தற்போது நடித்துவரும் திரைப் படம் வெற்றி பெற்று விட்டால், அதன்பின் தொடர்ச்சியாக நான் தமிழ் திரைப்படங்களு க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிப் பேன். தேவைப்பட்டால், எந்தளவுக்கு வேண் டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கத் தயார் இதன்மூலம் தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக நான் வலம் வருவேன் என்றும் தெரிவி த்திருக்கிறார்.
வரலாற்று சிறப்பு வாய்ந்த பேட்டி போங்க..!