அரசு சாரா அமைப்பு (N.G.O.) என்பது தனியாரால் அல்லது அரசு பங்க ளிப்போ, அரசு சார்ந்தோ இல்லாத நிறு வனங்களினால் சட்டப்படி உருவாக்கு கிற அமைப்பு ஆகும்.
இந்த அரசு சாரா அமைப்புகள் அரசாங் கத்திடம் முழுமையாகவோ, அல்லது பகுதியாகவோ நிதியுதவி பெற்றும் செயல் படுகின்றன. ஆனால் அரசுக்கு தமது அமைப்பில் எவ்விதமான உறுப்பினர் உரிமையையும் கொடுக்காமல் தங்களது அரசு சார்பின் மையைக் காத் துக்கொள்கின்றன.
அரசு சாரா அமைப்புகளானது இன் றைய சமூகப் பார்வையில் பல வித மாக, தவறாக விமர்சிக்கப்படுகின்ற ன. அதன் காரணங்களால் முடங்கி யும் போய் விடுகின்றன.
அதற்கான காரணங்கள்:
(1) ஒரு திட்டத்தை முன்னின்று தொடங் கிச் செய்பவரோ
அல்லது
(2) திட்டத்தில் அதிக உதவிசெய்து முன் னணிப் பங்களிப்பாளராக இருக்கும் ஒருவரோ அந்தத் திட்டத்தைத் தன்னோ டு தொடர்பு படுத்தி ஒட்டுமொத்தப் பெய ரினையும் அதாவது பெருமைகளை தா னே எடுத்துக்கொள்வது,அல்லது முயற்சி செய்வது.
(3) ஊக்கமுடன் தன்னார்வத்தொண்டுப் பணியாற்ற வரும் புதிய வர்களைப்புறக்கணிப்பது.
(4) மிகவும் முக்கியமான திட்டங்களை வகுத்து அதில் செயல்பட்டுக் கொண்டிரு க்கும்போது ஆர்வம் மற்றும் சில காரண ங்களால் அந்த செயல்பாட்டை இன்னொ ரு திட்டத்திற்கு பங்களித்து ,நமது பங்க ளிப் பைச் சிதறச்செய்து எந்தத்திட்டமும் முழுமையடையாமல் (இயலா மல் நின்று போவது.
(5) முக்கியமில்லாத திட்டங்களில் பங்களிப்பது
(6 ) அரசு அல்லது பிற நிதிகளைத் தனது சுய நலனுக்காக எடுத்து க்கொள்வது. அல்லது முறைகேடாகப் பயன்படுத்துவ து.
போன்ற காரணங்களால் சமூகத்திடம் தவறான விமர்சனத்திற்கு ஆளாக நேரிடு கிறது. எனவே, தன்னுடைய ஆக்கங்க ளைப் பிறருக்கும் கொடு க்க வேண்டும்.அப்போதுதான், எந்த ஊதிய மும் பெறாமல் உழைப்பு, திறமை, அறிவு போன்றவற்றைக் கொடுக் க முன் வருபவர்களை ஈர்த்துக் கொள்ளமுடியும்
இந்த அமைப்பும் விரிவடையும். அதன் காரணமாக,
இந்த சமூக முன்னேற்றத்திற்கா க, நாட்டின் வளர்ச்சிக்காக அதிக சேவைகளைச் செய்ய முடியும்.