Friday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அறிமுகம்: மெர்சிடிஸ் பென்ஸ் இ63 ஏஎம்ஜி

மெர்சிடிஸ் பென்ஸ் இ சீரிஸ் காரின் மிகுந்த சக்தி வாய்ந்த இ63 ஏஎம்ஜி செடான் கார் இந்தியா வில் விற்பனைக்கு வந்துள் ளது. இ63 ஏஎம்ஜி காரின் விலை ரூ.1.29 கோடியாகும்.

இ63 ஏஎம்ஜி காரில் மிகுந்த சக்தி வாயந்த 5.5 லிட்டர் டிவின் டர்போ வி8 என்ஜின் பொருத்தப் பட்டுள்ளது. இதன் ஆற்றல் 557 பி எச்பி மற்றும் டார்க் 720என்எம்  ஆகும். முந்தைய இ63 ஏஎம்ஜி காரை விட கூடு தலாக 37பிஎச்பி ஆற்றல் கிடைக்கும். 7 ஜி வேக ட்ரானிக் கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

63 ஏஎம்ஜி காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 250கிமீ ஆகும் 

முந்தைய இ63 காரைவிட ஸ்டைல் போன்றவற்றில் பல மாற்றங்களை பென்ஸ் கொடு த்துள்ளது. மிக ஸ்டைலான முகப்பு  மேலும் மேம்படுத்தப் பட்ட சொகுசு வசதிக ளுடன் வந்துள்ளது. சக்கரங்களில் ஏஎம்ஜி முத்திரை பொறிக்கப்பட்டுள்ள து.

மெர்சிடிஸ் பென்ஸ் இ63 ஏஎம்ஜி காரின் விலை ரூ 1.29 கோடி( டெல்லி விலை)

thanks to automobiletamilian

Leave a Reply