Wednesday, November 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உச்சக்கட்டத்தை ஆண் எப்ப‍டி உணர்கிறான்?, பெண் எப்ப‍டி உணர்கிறாள்?

செக்ஸ் உறவின் போது ஏற்படும் உச்சக்கட்ட இன்பத்தைப் பல்வேறு பெண்கள் அவரவர்களுக்குத் தோன்றிய விதத்தை கூறுவது ஆச்சரி யமான விஷயம். அந்த நேரத்தில் அந்தரங்கத்தில் தொங்குவது போல உணர்கிறேன் என்று சில பெண் களும், தீவிரமான ஒரு பரவச நிலை யை அடைவதாகச் சிலரும், இந்தப் பரவச நிலை மன் மதபீடத்தில் தொ டங்கி உடல் முழுவதும் பரவுகிற தாக ஒரு சிலரும், பால் உறுப்புக்க ளில் ஒருவித வெப்பம் தோன்றி மறைவ தாக ஒரு சிலரும், மின்னல் உடல் முழுவதும் தோன்றி வியாபிக்கிற கட்டம் அது… எனவும் பெண் கள் உச்சக்கட்டத் தை வேறு வேறாகக் கூறுகி ன்றனர்.

ஆனால் ஆண்களைப்போல பெண் கள் உச்சக்கட்டம் அடைந்ததும் விந்தைப் பீய்ச்சு வதில்லை. மாறாக அவர்களது குறியில் மதன நீர் என்னும் ஒரு வகை பசை போன்ற நீர் சுரக்கிறது. இதைத் தான் சில பெண்கள் தமக்கும் விந்து சுரக்கிறது எனத் தவறாக எண்ணிக் கொள்கின்றனர்.

பெண்களைப் போலன்றி, ஆண்களின் உச்சக்கட்டம் இரண்டு பகுதி களைக் கொண்டது. முதல் பகுதியில் விந்தணுக்களைக் கொண்டு செல்லு ம் குழாய்கள்- புரோஸ்டேட் விந்துக் குழாய்கள் ஆகியவற்றில் தொடர்ச் சியான இறுக்கங்கள் தோன்றி விந்து சிறுநீர்க் குழாயில் செலுத்தப்படுகி றது. அப்போது தான் ஆண் இனி விந்து வெளியேறி விடும் என்ற தீவி ரத்தை அனுபவிக்கிறான். இனியும் தன்னால் விந்து வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது என உணர்கி றான்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply