Monday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜூனியர் நடிகையை கண்டு மிரளும் சீனியர் நடிகை!

ஜூனியர் நடிகையை கண்டு மிரளும் சீனியர் நடிகை! என்ற ஒரு செய்தி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படு த்தியுள்ள‍து யார் அந்த ஜூனியர் நடிகை என்றும் அவரை கண்டு இந்த சீனியர் நடிகை ஏன் மிரண்டு போகிறார் என்பன போன்ற பல கேள்விகளுக்கு தற்போது விடை தெரிந்துள்ள‍து.

பிரபுதேவாவுடன் காதல் முறிவு பின் ஆர்யாவின் காதலி என்றும், எவ்வள வோ கிசுகிசுக்கள் வந்தபோதும் சற்றும் மனம் தளராமல் திரைப்படங்களில் நடி த்து வந்தவர் தான் நயன்தாரா மேலும் வெற்றியாளராகவே பரபரப் பாக வலம் வந்தவரும் ஆவார்.

த‌னது மார்கெட் உயர்ந்து இருப்ப‍தால், தன்னைத் தேடி வரும் வாய்ப்பு களில் ஒருசில கதைகளுக்கு மட்டு மே ‘ஓகே’ சொல்கிறாராம். மேல் சிற் சில திரைப்படங்களுக்கு இமாலய அளவுக் கு சம்பளத்தை கேட்டு தயாரிப்பாளர் களை மிரள வைக்கிறாராம். இன்னும் பல படங்களை கதை பிடிக்காத காரண த்தை காட்டியும் அல்ல‍து அந்த படத்தின் கதாயாகன் அழகாக இல்லை என்பது போன்ற பல கார‌ண ங்களைச் சொல்லி வெட்டி விட்டுள்ளார். இந்நிலையில் நயன் தாரா எந்தெந்த படங்களை வேண்டாம் என்று கூறி வெட்டி விட்டாரோ அதே படங்களில் நடிகை நஸ்ரியா நஸீம் நடித்து வருவ தாவும் மேலும் பல படங்கள் இவர து கால் ஷீட்டுக்காக காத்திருப்ப‍ தாகவும் செய்தி கசிந்துள்ள‍து.

அதோடு மட்டுமல்லாமல் நஸ்ரி யா நஸீமை பார்க்கும் அத்த‍னை பேரும் அடுத்த நயன்தாரா இவர் தான் எனக்கூறி புகழ்ந்து வருகிறா ர்களாம். தொடக்க‍த்தில் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத நயன் தாரா, தற்போது பல‌ முன்னணி நாயகர்களான தனுஷ், கார்த்தி போன்ற வர்களுடன் ஜோடி நஸ்ரியா நஸீம் சேர்வ தால், நயந்தாரா மிகுந்த பயத்திலும் அதே நேரத்தில் த‌னது எதிர்கால சினிமா வாழ்க் கையை நினைத்து பதற்றமாகக் காணப் படுவதாக செய்திகள் தெரிவிக்கின் றன• மேலும் ஜூனியர் நடிகையான நஸ்ரி யா நஸீமை பார்த்து சீனியர் நடிகையான நயன் தாரா பயப்படுவதை கேள்விப்பட்ட பலர் அவரது முதுகுக்கு பின்னால் கேலி பேசுவதாகவும் கோடம்பாக்க‍ வட்டாரங்க ள் தெரிவிக்கின்றன•

Leave a Reply