Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘பாறை’யை சமைத்து உண்ணும் விசித்திர மக்க‍ள் – வீடியோ

பியூரியா சிலென்ஸிஸ் எனப்படும் பாறையானது உயிர்வாழும் பாறை என அழைக்கப்படுகின்றது. சிலி, மற்றும் பெரு ஆகிய நாடுகளில் காணப்படும் இந்தப் பாறையின் உட்பகுதியில் குருதி போன்ற திரவமும், தசைகள் போன்ற மென்மையான அமைப்பும் காணப்படும். கடற்கரை யோரங்களில் காணப்படும் இந்தப் பாறையின் உட்பகுதியை உணவுக்காகவும் பயன்படுத்துகின்றனர்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: