இதயம் பலவீனமானர்கள், கர்பிணிகள் பார்க்க வேண்டாம்
சாலை ஒன்றில் ஒரு கர்பிணி பெண்ணும் அவளது கணவனும் நடந்து வரும்போதே அந்த கர்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி வந்து விட்டது இதனால், அந்த கர்பிணி வலி பொறுக்க முடியாமல் கதறி அழுதாள். அந்த சாலையில் இருந்தவர்கள் எல்லாம் ஓடி வந்து, அந்த கர்பி ணிக்கு உதவ முயன்றனர். ஆனால் என்ன அதிசயம், அந்த கர்பிணி பெற்ற குழந்தை, அக் கணமே எழுந்து ஓடியது, இதனை கண்ட அனைவரையும் அதிசயி க்கவும், ஆச்சரியப்படவும் வைத் தது, அதே சமயத்தில் பயத்தையும் வரவழைத்தால், அங்கிருந்தவர்கள் எல்லாம் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். நீங்களும் அந்த அதிசய குழந்தையை பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த வீடியோ வினை விதை2விருட்சம் இணையத்தில் பகிர்ந்துள்ளேன். பாருங்கள்
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
(சிரிப்பதற்கு மட்டும்)
இது ஒரு நகைச்சுவை ஒளிநாடா.இதப்போய் உண்மைச்சமபவம் என்ற கரத்தில் செயதி அச்சிட்டிருக்கிரீர்களே? ஒங்களோடு பெரும் நகைச்சுவையாய் இருக்குறது போங்கள்