1961 ஆம் ஆண்டு, அப்போதைய தங்கத்தின் விலை என்ன தெரியுமா ? என்ற கேள்விக்கு இதோ பதில் 1961ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதியன்று, ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.94 ஆனவுடன் தினத்தந்தி வெளியிட்ட தலைப்புச்செய்தி இது. இதோ அந்த தலைப் புச் செய்தியை கீழே பிரசுர்ரித்துள்ளேன். பாருங்கள்
அடேங்கப்பா! இந்தியாவில் எது முன்னேறியிருக்கிறதோ இல்லை யோ இந்த தங்கத்தின் விலை அபரிமிதமாக எட்டாத உயரத்திற்கு தற்போது உயர்ந்துள்ளதை பார்க்கும்போது, பாமரரும் படித்தவரும் மூக்கின் மேல் விரல் வைத்து, நகை கடைக்குள் ஒரு முறை உள்ளே சென்று சுற்றிப்பார்த்துவிட்டு, ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்று சொல்லிவிட்டு திரும்புவதுதான் நம்மால் முடிந்தது.
அதீத பணம் படைத்தவர்களோ அளவுக்கு மீறி 100, 200 பவுன் என்ற நகைகளை வாங்கி குவித்துக்கொண்டு அதையும் சுமக்கமுடியாம ல் சுமந்துகொண்டு, அணிந்துவரும் சில பேரை பார்க்கும் நமக்கு ச்சி(ரி)ப்பா ச்சி(ரி)ப்பா வருது. அய்யோ அய்யோ! என்ன உலகமோ!
வரிகள் – விதை2விருட்சம்
படங்கள் – முகநூல் மற்றும் கூகுள்