Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“அது” பற்றி நினைத்துக்கூட பார்க்க மாட்டேன்!” – மேக்னா ராஜ்

லையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடி த்து ரும் மேக்னா ராஜ். கிருஷ் ணலீலை திரைப் படத்தின் மூலம் திரை யுலகில் அறிமுக மானவர் நடிகை மேக்னா ராஜ். ஆனால் அத்திரை ப்படம் இன்னும் வெளியாகவில் லை. தற்போது தமிழில் காதல் சொ ல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா போன்ற படங்க ளில் நடித்தவர். இந்நிலையில் தன்னைபற்றி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மேக்னா.

இதுகுறித்து அவர் கூறுகையில், மலையாள நடிகர் அனூப்மேன னை காதலிப்பதாகசெய்திகள் வருகின்றன, அதில் உண்மை இல்லை. ஒருசில படங்களில் நான் அவரு டன் இணைந்து நடித்துள் ளேன், அவ்வளவு தான். இப்படி கிசு கிசுக்கள் வருவதை நான் பெருமையாக கருதுகி றேன்.

ஏனெனில் இப்படி செய்திக ள் வந்தால் நான் வளர் கிறேன் என்று தானே அர்த்தம். இன்னும் ஐந்து வருடங்களு க்கு காதல், கல்யாணம் பற்றி நினைத்துக்கூட பார்க்க மாட்டேன். இப்போது சுந்தர பாண்டி யன் படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து வருகிறேன் என்று தெரிவி த்துள்ளார்.

One Comment

Leave a Reply