நகுலுடன் காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் அறிமுகமாகி பின் மாசிலாமணியில் ஜோடிசேர்ந்த நடிகை சுனைனா, பின்னர் வம்சம், நீர்ப்பறவை, திருத்தணி போன்ற திரைப் படங்களுக்குப் பிறகு சுனைனாவின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இருப்பினும் இந்த திரைப்படங்கள் பெரிய அவர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையாததால், திரை யுலகத்தினர் இவரை ராசியில்லாத நடிகை என்ற பட்டியலில் சேர்த்துவிட்டனர்.
ராசியில்லா நடிகை என்ற முத்திரையை உடைக்க வேண்டும் என்ப தற்காகவே பாண்டி ஒலி பெருக்கி நிலையம் படத்தில் பிகினி உடையில் தோன்றி நடித்தார். ஆனாலும் இவர து போதாத காலம் அந்த திரைப்படமும் பெருந் தோல்வியையே சந்தித்தது .
இருப்பினும் சற்றும் மனம் தளராத நடிகை சுனைனா தற்போது ஸ்ரீ காந்துடன் நம்பியார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தி ல் முதன்முறையாக நகைச் சுவை கதாபத்திர த்தை ஏற்று நடித்திரு க்கிறார். அதேசமயம் கவர் ச்சியிலும் கலக்க விருக்கிறார்.
நடிகர் பரத்துடன் திருத் தணியில் போட்ட அதிரடி குத்தாட்டத்தை கோலி வுட்டிலுள்ள சிலபடாதிப திகளை அடிக்கடி சந்தித் து எடுத்துச் சொல்லி கவர்ச்சி நடிகையாகவும் உருவெடுக்க தயார் என்பதையும் தெரிவித்து வருகிறார். பார்க்க லாம்.