காதலித்து திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்கையில் ஈடுபடும் கணவன் மனைவி ஒரு ராகம் அதே போல் பெற்றோர்கள் ஒரு துணியை பார்த்து திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபடும் கணவன் மனைவி இன்னொரு ராகம். அப்படி இல்லற வாழ்வில் ஈடு படும்போது சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படும்போது, மனைவி யை அவளது கணவன் அடிப்பது உண்டு. ஆனால் இந்தே பாருங்கள். கணவன் ஒரு அடி அடித்தவுடன், அவனை எதனை அடி அடிக்கிறார் பாருங்கள்.
சரி சரி, உங்க மனைவியும் இப்படித்தான் உங்களை அடித்து புரட்டி எடுக்க றாங்களோ ?