Thursday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தம்பத்திய உறவு சலிக்காமல் உயிர்ப்போடு வைத்திருக்க சில குறிப்புக்கள்

தம்பதியை மருத்துவரிடமிருந்து விலக்கி வைக்கும் விஷயங்களில் ஒன்றாக  கருதப்படுவது தாம்பத்திய உறவு மட்டுமே!  
அப்படிப்பட்ட தாம்பத்திய உறவு தம்பதிகளுக்கு இடையே ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டிச் சலித்து போகிறது. 

ஆகவே, ` தாம்பத்திய உறவு, ’ வெறும் கடமையாக ஆகிவிடாமல் உயிர்ப்போடு வைத்திருப்பது எப்படி? அதற்கு சில `படிகளை’ எடுத்துக் கூறுகிறார்கள், பாலியல் நிபுணர்கள். அவை பற்றி…
.
முதல் படி : 

வழக்கத்திலிருந்து வேறுபடுங்கள் 
.
நீங்கள் இருட்டை விரும்பும் கூச்சசுபாவி என்றால் வெளிச்சத் திலும், வெளிச்சத்திலேயே படுக் கையறை விளையாட்டை வைத் துக்கொள்ள விரும்புபவர் என்றா ல் இருட்டிலும் உறவை வைத்து பாருங்களேன். புதிய சூழல் ஒரு புது எழுச்சியை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள் பாலியல் மருத்துவர்கள். எப்போதும் துணையின் எதிர்பார்ப்புக்கு மட்டும் ஈடுகொடுப்பதற்கு பதிலாக தாமே முன்வந்து முய ற்சியை மேற்கொள்வது துணை யின் ஆர்வத்தைத் தூண்டும் என்கின்றனர். `செக்சியான ஒரு சிறு நடனம், கவர்ச்சியான உள்ளா டைகள் உங்களின் கணவரை ஈர்க்கக்கூடும்’ என்று பெண்களு க்குக் கூறுகிறார்கள்.

.

இரண்டாவது படி:

.
தனித்தனியே சுற்றுலா
.
பிரிந்திருபது அன்பையும், பாசத்தை யும் மட்டுமல்ல, ஆசையையும் கூட்டு ம். எனவே முடிந்தால் தம்பதி கள் இருவரும் தனித்தனியே வெளி யிடங் களுக்குச் சில நாட்களுக்குச் சென்று வாருங்கள். இது சற்றுக் கடினம்தான். ஆனால் திட்டமிட்டு ஒருங்கிணைத் தால் இதற்கான ஏற் பாடுகளைச் செய்ய முடியும். ஒரு வாரம் பிரிந்தி ருந்து பாருங்கள், இரு வரும்… பரஸ்பரம் அணைப்பை எதிர்நோக்கும் ஆர்வம் எகிறும் என்று மனோவியல் வல்லுநர்கள் தெரிவிக் கின்றனர். நாட்கணக்கில் பிரிந்தி ருக்க வாய்பி ல்லாதவர்கள், ஒருவ ரிடம் ஒருவர் விலகியிருக்கும்படி மணிக்கணக் கில் அவரவர் வேலைக ளில் கவனம் செலுத்துங்கள், ஆனா ல் அதே நேரம் அதை ஒரு வழக்க மாக்கிக் கொள்ள வேண்டாம் என்று ம் செக்சாலஜிஸ்ட் கள் ஆலோசனை கூறுகின்றனர். .

முன்றாவது படி :

.
ஒரு புதிய இடத்தில்…
ஒரு புதிய இடத்தில் அல்லது அமைதி யான உணவகத்தில் ஒருநாள் மாலை யில் தன்னை வந்து சந்திக்குமாறு துணைக்குக் குறிப்பு எழுதி வைங்கள். அங்கே நீங்கள் ஈர்க்கும் விதமாக ஆடை அணிந்து சென்று, ஒரு மூலையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொள்ளுங் கள். உங்கள் துணைவர் குறிப்பிட்ட நேரத்தில் எதிர்பார்போடு அங்கு வருவார். உங்களைக் கண்டு பிரமித்து போவார். ஒரு பொது இடத்தில் காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் `த்ரில்’ அங்கே இருக்கும். நெருப்பும் பற்றிக் கொள்ளும். புதிய கோணங்கள், புதிய இடங்கள் எப்போதும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று குடும்ப நல மருத்துவர் தெரிவிக்கிறார்.

.

நான்காவது படி :

.
`பிளாஷ்பேக்’கில் முழ்குவது…
.
நீங்கள் முதன்முதலாக `அது’ வைத்துக் கொண் ட இடம், அந்த சூழலை மறக்க முடியுமா? அப்போது அவர்(ள்) நடந்து கொண்ட விதம், துணையி டம் தெரிந்த பதற்றம், சிரிப்பை வர வழைத்த சிறு குளறுபடிகள் எல்லா வற்றைம் மறக்க முடியாதல்லவா? அவை எல்லாவற் றைம் ஒரு முறை `பிளாஷ்பேக்’ ஓட்டி பாருங்கள். தேனிலவின்போது எடுத்த புகைபடங்கள், வீடியோவை பாருங்கள். அந்த நாட்களில் நீங்கள் பின்ன ணியில் ஒலிக்க விட்ட இசையை மீண்டும் ஒருமுறை ஒலிக்க விடுங் கள். மறு படியும் அந்த ஆரம்பகால வேகம், தாகம் பிறக்கும் என்கிறா ர்கள்.
.
ஐந்தாவது படி :
.
தடாலடியான செயல்பாடுகள்:
.
விறுவிறுப்பு, `த்ரில்’லை ஏற்படுத் தும் செயல்கள் `டோபோமைனை’ விடுவிக் கின்றன என்கிறார், ரட்சர்ஸ் பல்கலை க்கழக பேராசிரி யர் ஹெலன் பிஷர். காதல் உணர்வுடன் தொடர்புடைய ரசாயனம் `டோ போ மைன்.’ உறவு விருப்ப த்துக்கான ஹார்மோனாகிய `டெஸ்ட்டோஸ்டிரோனி ன்’ அளவை `டோபோ மைன்’ கூட்டுகிறது. வேகமான ஆற்றில் படகைச் செலுத்துவது, உயரமான இடத்திலிருந்து தக்க பாதுகாபுடன் தலை கீழாகக் குதிக்கும் `பங்கி ஜம்பிங்’ போன்றவை உங்களுக்கு உதவக் கூடும். சுறுசுறுப் பாக வேலை களில் ஈடுபடுவது `எடார்பினை’ விடு வித்து உங்களை ஓர் உச்சத்தில் வைக்கி ற து, அப்போது `பங்கி ஜம்பிங்’ போன்ற வை கூடத் தேவையில்லை என்கி றார் குடும்ப நல ஆலோச னை நிபுணர் வர்க்கா. நீங்கள் உங்களுக்கு பிடி த்த விளையாட்டில் ஈடு படலாம் அல்லது சிறு உடற்பயிற்சியை நாடலாம் என்றும் அவர் யோசனை கூறுகிறார்..

ஆறாவது படி :

.
விலகி… சீண்டி…
.
தம்பதிகளை பொறுத்தவரை படுக்கைய றையில் சற்றே விலகியிருப்ப து பொது வாக பரிந்துரைக்கபடுவது இல்லை. இருவரில் ஒருவர் மட்டும் ஆசை கொண்டு அதற்கு அடுத்தவர் இசைந்து கொடுப்பது, `அவசரமான உறவுகள்’ வைத்துக்கொள்வதற்கு இரண்டு வார கால விடுப்பு அளியு ங்கள். ஒரு குறிப்பிட்ட நாளில் `அதை’ வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுங்கள். அதுவரை நீங்கள் உங்கள் துணை யைச் சீண்டி வாரு ங்கள். விலகியிரு க்கும் அந்த ஒரு வார காலம் `அவருக்கு ’ நீண்ட கால மாகத் தெரியும். அதன் பின் படுக்கையில் இணைம்போது அற்புதமா கவும் இருக்கும். ஆனால் இதுகுறித்து இரு வரும் பேசி சம்மதம் என்றால் மட்டுமே ஈடுபடுங்கள், `விடுப்பு’ காலம் மிகவும் அதிகமாகவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் பாலியல் ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். 
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல !

Leave a Reply