முதல்வர் ஜெயலலிதா முதுமலையில் யானைகள் காப்பகத்திற்கு சென்றார். வரவேற்பு கொடுத்த யானைகளுக்கு பழங்கள் கொடுத்து மகிழ்ந்தார் முதல்வர் ஜெயலலிதா. அப்போது காவேரி யானை தும்பிக்கையால் முதல்வரை முட்டி அவரை தாக்க முயன்றது. நல்ல வேளையாக அங்கிருந்த பாகன் மற்றும் பாதுகாவலர்கள், யானையை அடக்கினர். ஜெயலலிதாவை காப்பாற்றினர்.
முதல்வரை முட்டிய இந்த யானைக்கு எந்த சிறைச்சாலை காத்துக் கொண்டிருக்கிறதோ!
i can in get password. some of your ask password
________________________________
18+