Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நவநாகரீகத்தின் அசுர வேக வளர்ச்சியில் தொலைந்து போன ஒரு சுகம்

நவநாகரீகத்தின் வளர்ச்சி அசுர வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. அதிலும் மேற்கத்திய கலாச்சாரங்கள் இந்தியாவில் ஆழமாக ஊடுருவி இன்றைய இளம் தலைமுறையினரிடமிருந்து பிரிக்க‍ முடியாத ஒன்றாக மாறிவிட்ட‍து.  நம் தலைமுறையின் வேகமான வளர்ச்சியில் தொலைந்து போன ஒரு சுகம் … பட்டை சோறு உண்பது.

எவர்சில்வர் பாத்திரம்கள்.. அதிக புழக்கத்தில் இல்லாத காலம் உணவு உண்ண..  உடனடி பாத்திரமாக இதுவே பயன்பட்டது..

தோட்ட வேலை செய்வோருக்கு.. வீட்டிலிருந்து உணவு கொண்டு வரப் படும்.. பாத்திரம்கள் அதிக எண்ணிகையில்.. இருக்காது.. 

அப்போது அருகில் நிற்கும் வடலி (இளம் பனை) மரத்திலிருந்து ஓலை வெட்டி.. மட்டையிலிருந்து ஓலையை துண்டுகளாக தேவையான அளவில் வெட்டி.. நடுப்பகுதியை பிரித்து கையால் அழுத்தி .குழி ஏற் படுத்தி.. தும்பு பகுதி.. அதே ஓலையால் கட்டப்படும்.. இன்னொரு சிறு துண்டு ஓலையை மடக்கி ஸ்பூனாக செய்து பயன்படுத்துவார்கள்.. சுற்றுலா செல்வோரும்.. கூட்டமாக தோட்டங்களில் சமைத்து சாப்பி டுவோரும்.. இதையே பாத்திரமாக பயன்படுத்துவார்கள்

இதில் சாப்பிடும்போது.. ஓலையின் மணமும் இணைந்து ஒரு திகட் டாத புது சுவையை தரும்.. அதிக உணவு சாப்பிட தோன்றும்.

thanks to facebook

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: