Wednesday, November 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தனியாக ஆடவேண்டும் என்ற தனது தணியாத ஆசை, நிறைவேறும் உற்சாகத்தில் நடிகை ப்ரணிதா

தமிழில் உதயன் படத் தின் மூலம் அறிமுக மான நடிகை ப்ரணிதா, இதற்குபின் சகுனி உட்பட இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள‌ இவருக்கு ஏதாவதொரு திரைப் படத்தில் தனியாக ஆடவேண்டும் என்ற தணியாத ஆசைதான். அதுவும் ரோஜா திரைப் படத்தில் A.R.ரஹ்மான் இசையமைப் பில் வைர முத்துவின் பாடலான சின்ன சின் ன‍ ஆசை என்ற பாடலில் நடிகை மதுபாலா ஆடியிருப்பார் அல்ல‍வா? அதைப்போல் தானும் ஆடவேண்டும் என்ற ஆசை தான், தற்போது ஆங்காராக என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நிறை வேற உள்ளது.

அர்ஜூன் ஜன்யா இசையமைத்து, சாதனா சர் கம் பாடிய ஒரு பாடலுக்கு நடிகை ப்ரணிதா தனியாக ஆடி தனது தணியாத ஆசை நிறை வேற்றிக்கொள்ள‍ இருக்கிறார்.

இப்பாடல் அமையும் சூழல் எப்ப‍டி இருக்கும் என்றால், தண்ணீரில் நின்று குழந்தைகளுட ன் ஆடிப்பாடி மகிழும் வகையில் காட்சி பட மாக்க‍ப்பட திட்ட‍மிட்டுள்ளாராம் இயக்குனர்

இந்த பாடலில் கதாநாயகனுக்கு வேலையே இல்லை கதாநாயகன் இல்லாத இப்பாடல், ஏறக்குறைய ரோஜாப் படத்தில் மதுபாலா ஆடிப்பாடும் சின்ன சின்ன ஆசை பாடல் போன்று இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நீண்ட நா ளாக, தான் ஒருபாட்டுக்கு தனியாக ஆட‌ வே ண்டும் என்று ஆசை அவருக்கு இருந்ததாம். அந்த ஆசை இப்படத்தி ன்மூலம் நிறைவேற இருப்பதால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கி றார் ப்ரணிதா.

Leave a Reply