Wednesday, June 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தனுஷுடன் அதிக நெருக்க‍த்துடன் நஸ்ரியா நசீம் நடிக்கும் மர்மம் என்ன‍? கோலிவுட்டில் பரபரப்பு

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி கடந்த ஆண்டு கதாநாயகி யாக அந்தஸ்து பெற்று மலை யாளத்தில் நடித்த முதல் படத்திலேயே தனக்குள் இருந்த மொத்த நடிப்புத் திறமையை யும் கொட்டி நடித்ததால் அனைவராலும் பாரா ட்டு பெற்ற‍ கதாநாயகியாக‌ நஸ்ரியா நசீம் ஆனார்.

மேலும் அவர் நடித்த மலையாள படம் தமிழிலும் நேரம் என்ற தலைப்பில் வெளி யாகி வெற்றி பெற்றதால், அது நஸ்ரியா நசீமுக்கு பெரிய வாய் ப்பாக அமைந்து விட்ட‍து. தமிழில் சில இயக்குனர் கள், சரியா ன‌ புதுவரவு நடிகையை தேடிக் கொண்டி ருந்த சமயத்தில் இவரைப்பார்த் ததும் இன்ப அதிர்ச்சியடைந்தனர். அடடா நாம் தேடிக்கொண்டிருந்த அழகான கதா நாயகி இவர்தான் என்று போட்டி போட்டு. தங்களது படங்களில் புக் செய் தனர். மேலும் பல படங்கள் அவரது கால்சீட் டைரியே புல் ஆக்கியது.

அதிலும் நய்யாண்டி திரைப்படத்தில் தனுசுடன் ஜோடியாக நஸ்ரியா நடிப்பதா ல் ரொம்ப பெரிய நம்பிக்கையுடன் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தின் ஆரம்பத்தில் தனுசுடன் நடிக்க வேண்டும் என்றதும் பயந்து ஒதுங்கி நின்ற நஸ்ரியா, இப்போது சகஜமாகி விட்டாராம். அதிலு ம், ரொமான்ஸ் காட்சிகளில் தனுசுக்கு இணையாக போட்டி போட்டு நடிக்கிறாரா ம். சில காட்சிகளில் அவர் காட்டிய நெருக் கமான இவரதது நடிப்பைப் பார்த்து, இந்த கேரளத்து பெண்குட்டிக்கு கோலிவுட்டில் பெரிய எதிர்காலம் காத்துக் கொண்டிருககிறது என்று நய்யாண்டி பட ஸ்பாட்டில் பலரும் ஆரூடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் கள். மேலும்

தனுஷுடன் நடிகை நஸ்ரியா நெருக்க‍மாக நடித்த‍துபோல் இது வரை வேறு எந்த நடிகை யும் நடிக்க‍ வில்லையாம். அதனால், தனுஷுட ன் இவ்வ‍ளவு நெருக்க‍மாக நஸ்ரியா நசீம் நடி த்து வருவதன் மர்மம் என்ன என்று புரியவி ல்லை என கோடம்பாக்க‍ வட்டாரத்தில் பேச்சு பலமாக அடிபடுகிறது.

One Comment

Leave a Reply

%d bloggers like this: